கண்டி பிரதான பஸ் நிலைய அபிவிருத்திக்காக வர்த்தக நிலையங்கள் அகற்றம்
(JM. HAFEEZ)
கண்டி பிரதான பஸ் நிலைய அபிவிருத்திக்காக பல்வேறு வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளன.
கண்டி மணிக் கூண்டுக் கோபுர பஸ் நிலைய எல்லைகளில் அமைக்கப்பட்டடிருந்து அணைத்துக் கடைகளும் அப்புஙறப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றுள் அனேகமானவை சிற்றுண்டிச் சாலைகளும் பழக்கடைகளும், பலகாரங்கள் விற்கும் கடைகளுமே அதிற்காணப்பட்டன. சுமார் 25 முதல் 50 கடைகள் வரை அகற்றப்பட்டுள்ளன.
இவற்றுள் பெட்டிக் கடைகளும் அடங்கும். கண்டி பஸ் நிலையத்தைக் கொண்ட ஸ்டேசன் வீதியும் மாத்தளை புகையிரத வீதிக்கும் இடைப்பட்ட கடைகளே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

Post a Comment