Header Ads



இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் - வரிகளை அதிகரித்தது அரசாங்கம்

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீத வரி விதித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

5 சதவீத சுங்க வரியும் 5 சதவீத தங்க இறக்குமதி வரியும் இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ad

1 comment:

  1. edhukku than iwarhal wariya koottawilla, summa kidaikkum kinatthu thannikkum wari arawiduwanga parunga kittathula,

    ReplyDelete

Powered by Blogger.