Header Ads



முஸ்லிம் பெண்களின் புர்கா + நிகாப் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் - முஸம்மில்

(தமிழில் அபூ ஷிபா)

“இனங்களுக்கிடையில் வேற்றுமையை உண்டுபண்ணக்கூடிய, தேவைக்குதவாத சமூகத்தனித்துவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் ‘’ கோணிபில்லா ” ( புர்கா / நிகாப் ) முறை இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வீணான சந்தேகங்களை ஏற்படுத்தக் கூட்டியதுமாகும்”. என்று தேசிய விடுதலை முன்னணி ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

2013/06/30 ந் திகதி லங்காதீப பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்படி கருத்து கூறியுள்ள அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 “ இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த முஸ்லிம்களின் கலாசாரமானது இந்து கலாசாரத்தை அடியொட்டிய முஸ்லிம் கலாசாரமாக இருந்துள்ளது. இந்நாட்டு முஸ்லிம்கள் விளக்கேற்றும் பழக்கத்தை கொண்டிருப்பதை இதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம். சுமார் 700 வருட கால வாரலாற்றைகொண்ட இந் நாட்டின் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டே இந்நாட்டின் சிங்கள பாரம்பரிய கலாசாரத்தை அடியோட்டியே தமது முஸ்லிம் கலாசார தனித்துவத்தை பேணி வந்துள்ளார்கள். இந்த கலாசார முறையானது சிங்கள முஸ்லிம் இன ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளது. இந் நிலைமை இலங்கை முஸ்லிம்களின் ஆடை விடயத்திலும் பிரதிபலித்துள்ளது.

 அக்கால முஸ்லிம்கள் தமது கலாசார உடையை அடையாளபடுத்த , சிங்கள மக்களின் கலாசார உடையில் முஸ்லிம் கலாசார அடையாளங்களை உட்படுத்தியுள்ளார்கள். அக்காலம் தொட்டே முஸ்லிம் பெண்கள் மத்தியில் “சாரி” அணியும் பழக்கம் பிரபலமாக இருந்துள்ளது. அந்த ஆடைமுறையால் இந்நாட்டு சிங்களசமூக கலாசாரத்துடன் ஒன்றிப்போக கூடிய சந்தர்பமும் கிடைத்தது. அதேவேளை முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்த சாரியின் ஒரு பகுதியால் தமது தலையையும் மறைத்துகொண்டார்கள். அதே போல் முஸ்லிம் யுவதிகளுக்கு மத்தியில் சல்வார் கமிஸ் மிக பிரபலமான ஆடையாக இருந்தது, அதன் முந்தானையால் தமது தலையை மூடுவதால் அவர்கள் இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வந்தார்கள்.

பிற்காலத்தில் 1980/90  களுக்கு பிறகு மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தொழில் வாய்ப்புகளால் இந் நாட்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் சவூதி அரேபிய ஆடை முறை தீவிரமாக பரவியது . பெண்களுக்கு மத்தியில் கருப்பு ஜுப்பா முறையும் ஆண்களுக்கு மத்தியில் வெள்ளை ஜுப்பா முறையும் ஆக்கிரமிப்பு பாணியில் மிகத்தீவிரமாக  அணுவணுவாக பின்பற்ற தொடங்கினார்கள். இந்த ஆடைமுறை நம் நாட்டில் பரவ ஆரம்பித்ததால் இன்று மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். 

இனங்களுக்கு மத்தியிலோ சமயங்களுக்கு மத்தியிலோ பிளவுகளை வேற்றுமைகளை மேலோங்க செய்வதை விட ஒற்றுமையை வாளர்பதையே நாம் ஊக்குவிற்க வேண்டும். தற்காலத்தில் இந்நாட்டில் வாழும் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினரால் பின்பற்றப்படும் இம் மத்திய கிழக்கு ஆடை முறையால் பெரும் பான்மை முஸ்லிம்களுக்கும் ஒரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனாவசியமான முறையில் ,தேவைக்கு அதிகமாக தமது தனித்துவத்தை வெளிக்காட்ட இவர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு பாணியிலான இவர்களின் செயற்பாடுகள் இந் நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும் உள்ளது.

இவர்கள் இஸ்லாத்தை சுட்டிக்காட்டி இந்த புர்காவை (கோணிபில்லா உடையை) வலியுறுத்துவ தற்காக முன்வைக்கும் பிரதான காரணம் “ஆண்களின் காமஇச்சையிலிருந்து பெண்களை பாதுகாப்பது” என்பதாகும். பெண்களின் முகத்தையும் கைகையும் கண்டதும் காமம் வெளிப்படுவது மன நோயாளிகளுக்கல்லாமல் சாதாரணமான மனிதர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.        

43 comments:

  1. யா அல்லாஹ் , உனது மார்க்கத்தை பாதுகாக்க நீயே போதுமானவன்.இவர்களின் விமர்சங்களை பார்பதிலும் கேட்பதிலும் இருந்து என் கண்ணையும் , செவியையும் செயல் இழக்க செஇதுவிடுவாயாஹ.
    ஓசியில் திண்ட மாட்டு அட்டு புரியாணி கொழுப்பு நல்லா மதமாவி வேலசெய்துபோல.இவருக்கு இப்ப டாத்தா மார்ட இடுப்ப ரசிக இயல போல.
    கேடு செய்பவன் கேடே நினைப்பான்

    ReplyDelete
  2. please send him mantel hospital other then he want a ministry

    ReplyDelete
  3. நீதான் மன நோயாளி என்பது நன்றாகவே புரிகிறது , நாங்கள் எப்படி உடுத்தால்தான் உனக்கென்ன உனது மடமைத்தனத்தை உன் வீட்டோடு வைத்துக்கொள் உனது நண்பர்களின் ஆசையை நீதான் நிறைவேற்ற வேண்டும் முஸ்லிம் சமுதாயம் தொடர்பாக கருத்துச்சொல்ல உமக்கு என்ன அருகதை இருக்கிறது.

    ஜம்மியத்துல் உலமா இப்படியான முட்டாள்கள் தொடர்பில் தமது பத்வாவை மிக விரைவாக வெளியிட வேண்டும் .

    ReplyDelete
  4. இவனுக்கு எப்படி இஸ்லாத்தை புரியவைப்பது என்பது எனக்கு புரியவில்லை .
    இவனின் பெயர் மட்டும் முஸ்லிம் பெயர் ஆக உள்ளது இந்த இஸ்லாமிய பெயர் சூடிக்கொண்டுள்ள இந்த பஞ்சொண்டியின் செய்திகளை படிக்கும் பொது நெஞ்சம் பொறுக்குது இல்லை.இன்ஷா அல்லாஹ் இதற்கான கூலியை இறைவன் இம்மையில் கண்டிப்பாக கொடுக்கத்தான் போகின்றான்.
    இந்த முட்டாளின் இச்செய்தியை படிக்கும் பொது இவற்றிக்கான பதிலை எழுதுவதாயின் பல பக்கம் அவனுக்கு பதில் எழுதலாம். ஆனால் அவைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான் ........................................

    ReplyDelete
  5. i am a Muslim man.i cant to do that also i cant accept that. if u want to show dress less your family women to another one you can do it with out any hesitating. first i have doughty are u a Muslim?

    ReplyDelete
  6. Assalamu Alaikkum

    Nganasarahimi? Bavdha sadhachara Ennavendru theriyamal Bavdham Pesuran.

    Ivan Islamtheriyamal markka vilakkam Kodukkiran Ivanmela Kutram Illa Ivanda Petrorda thavaru thanathu pillai periya padippu padikka vendum endru pirafalamana Sigala School kalukku-
    -serthurathu Markkam patri Kavalaiye Illama {petrarkalidam irunthal thane kavalaippada} Athan Vilaivuthan ithu.
    Thanathu pillaikalai Anniya padasalaikalil Serththiruppavarkalukku MUZAMMIL oru nalla
    Utharanam.

    ReplyDelete
  7. முசம்மில் என்ற நபரை குற்றம் சொல்லத்தேவயில்லை. ஏனெனில் அவர் ஒரு முஸ்லிம் பெயர் சூட்டப்பட்ட முஸ்லிம். அத்துடன், அவர் அவ்வாறான சூழலில், சிங்கள சமூகத்தில் வாழ்ந்து, சிங்கள கட்சியில் பிழைப்பு நடத்தும் ஒரு மனிதர். அடிப்படை வாத முஸ்லிம்கல். இந்த முசம்மில், ரியாஸ், ஆசாத் போற துரோகிகள்தான் BBS இற்கு பக்க பலம். இவர்களின் பலத்தால் தான் BBS இவ்வளவு ஆட்டம் போடுகின்றது. அரசின் முக்கிய கொழும்பு அமைச்சர்களும் மௌனமாக இருந்து இந்த அடிப்படை வாத BBS க்கு துணை, ஆதரவு.

    கிழக்கு அரசியல் வாதிகளை தூசிக்கும் நம்ம அசாத் இந்த கொழும்பு அமைச்சர்கழைப்பற்றி எதுவுமே வாய் திறந்து குறை சொல்ல, பேச மாட்டார்.

    மையோன் தப்புத்தான் செய்தார் என்றாலும் அதனை காட்டிகொடுத்த பெருமை இந்த முசம்மிலைச்சாரும்.

    ReplyDelete
  8. காத்தான்குடி கலாநிதி அமீர்அலி விதைச்சிட்டுப்போன நெருஞ்சி முள் ஒரு மொட்டைத் தலையில முளைச்சிடிச்சி.. அவ்ளோதான்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  9. முசம்மில் - நீ தெளிவான வழிகேட்டிலும் வடிகட்டிய முட்டாள் தனத்திலும் திளைத்திருகிறாய்! அதனால்தான் உனக்கு முஸ்லிம் பெண்களின் ஆடை வரையறையும் தெரியவில்லை, இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் புரியவில்லை. ஆக மொத்தம் நீ ஒன்றுக்கும் லாயக்கில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து நிற்கிறாய். உமது புல்லுரிவித்தனத்தை இத்துடன் நிருத்திக்கொண்டு, தயவு செய்து இஸ்லாம் மார்கத்தை திறம்பட அறிந்து கொள் அல்லது தகுதி படைத்த ஆலிம்களிடம் கேட்டு விளங்கிக்கொள்.
    இறுதியாக ஒன்றைப் புரிந்து கொள் முசம்மில் - பெற்றெடுத்த தாய் மேல் வைக்கும் பந்த பாசத்தை விட, மேலான மிகத்தெளிவான புரிதலும், புலமையும், பற்றுதியும் இஸ்லாம் மார்கத்தில் ஏற்படுத்திக்கொள் - இல்லாது போனால் கேவலமும் கெடுதலும் ஈருலகிலும் உம்மை வந்து சேரும். ஜனாதிபதி ராஜபக்சவை திருப்திப் படுத்துவதை விடுத்து உன்னைப்படைதவனுக்கு நன்றியுள்ள நல்டியானாக முயற்சி செய். பேரறிவாளன் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்.

    ReplyDelete
  10. ஜப்னா முஸ்லிம் ஊடகவியலாளர் அவர்களே தயவு செய்து மூடர்களின் செய்தியை வெளியிடாதீர்கள்

    நாய் மலையை பார்த்து குரைத்தால் மலைக்கு என்ன சேதம் !

    தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என்றால் அவர்களின்

    மனைவிமார்களையும் விப்பார்கள் போலும் !


    ReplyDelete
  11. முஸ்லஸிம் சமுகத்தைக் கட்டிக் கொடுககும் கோடாரிக் காம்பு....! தனது சுயலாபத்துக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கின்றார். இவர்கள் சமது சமூத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கொடுத்தால் மாற்று மதத்தவர்களின் கொள்கையை எமது சமூகத்துக்கு போதிப்பார். நியாயத் தீர்ப்பு நாளை மறந்து தனது கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

    ReplyDelete
  12. முஸ்லஸிம் சமுகத்தைக் கட்டிக் கொடுககும் கோடாரிக் காம்பு....! தனது சுயலாபத்துக்காக முஸலிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கின்றார். இவர்கள் சமது சமூத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கொடுத்தால் மாற்று மதத்தவர்களின் கொள்கையை சமது சமூகத்துக்கு போதிப்பார்.

    ReplyDelete
  13. எங்களுடைய விருப்பப்படி நாம் உடை அணிய எங்களுக்கு உரிமை இல்லையா ? குறுகிய அரசியல் இலாபங்களுக்காக ஒரு முஸ்லிமின் பெயரை வைத்துக்கொண்டு இந்த நபர் ஏன் இப்படி நடந்துகொண்டு இருக்கிறார்? இவர் இவருடைய வருங்கால அரசியல் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போதைய சூல்நிலயை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பெரும்பான்மையினரிடமும் சிறிலங்கா அரசிடமும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கிறார்.

    ReplyDelete
  14. Grave worshipers are equal to non-believers,so ignore him.don't give publicity.("oh ye Moomineen enter fully in to deen of Allah")

    ReplyDelete
  15. திரு .முசம்மில் அவர்களுக்குதன் மன நலம் பதிக்கபட்டிருக்கிறது .இவர் போன்றவர்களிடம் நம் சமூகம் விழிப்படைய வேண்டும் .

    ReplyDelete
  16. Is he a Muslim...???
    This guy is suitable for General Secretary for BBS

    ReplyDelete
  17. அப்படியா ராசா உங்க வீட்டு பெண்களை நீங்க சொன்ன பாரம்பரிய உடையில ஊருக்குள்ள நடமாட விடுங்களேன்

    ReplyDelete
  18. "ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பார்கள். இது போன்ற கருத்துக்கள் எங்களிடமிருந்து வருவது மிகவும் வருந்தத்தக்கதாகும்...மேலும் முஸ்லிம் பெண்களின் "அவ்றத்" மற்றும் அவர்களின் ஆடை முறை பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும் கருத்திற்கொண்டு....பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சகோதரர் முஸம்மில் இனிவரும் காலங்களில் பேசினால் நன்று.

    ReplyDelete
  19. ilangai muslim samoohame musammil eandkira intha gonibillavai eanna seyyappohirom

    ReplyDelete
  20. EVAN ORU MUNFIQA IRUKKUM ENRU SANDEHAM....

    ReplyDelete
  21. even kaluththo vettappada vendum enpathu enathu theerppu

    ReplyDelete
  22. கால்சட்டையும் கமீஸும் யார் வீட்டுக் கலாச்சாரம்? மினி கவுனும் டெனீமும் எவர் வீட்டுக் கலாச்சாரம்? மேற்கத்திய கலாச்சாரத்தை முழுமையாகப் பின்பற்றும் இவர்களேல்லாம் கலாச்சாரத்தைப் பற்றிப் பேச வந்து விட்டார்கள்! அரை நிர்வாண விளம்பரங்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் வலம் வருகின்றன! யார் வீட்டுக் கலாச்சாரம் இவை! பெண்களைக் காமப் பசி தீர்த்துக் கொள்வதற்காகவே இந்தக் கலாச்சாரங்களை உயர்த்திப் பிடிக்கும் இவர்கள் தனது தாய், மனைவி, மகள், சொந்த பந்தங்கள் மினிகவுனை உடுத்திக் கொண்டு அரை நிர்வாணிகளாக உலா வர விடுவார்களா? உடை என்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை என்பதை இந்த அரசியல்வாதிகளும் அறியாமல் இருக்கிறார்கள் என்றால் இந்த நாடு எங்கே போகிறது!!??

    ReplyDelete
  23. Aday Janake thera Musamil why are you worry about this, this is muslim umma problem why are you involving on this, please change your name as Janake Thera Musammil confirm firm with your mother also if there doubt check the DNI

    ReplyDelete
  24. இவ்வாறனவர்களின் செய்தியை போடும்போது பன்றியின் படத்தை இவர்களின் படத்திற்கு பதிலாக போடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  25. islam maarkattai kurai koorum unneyum enneyum padeitte ALLAH innum uyirodu veiththirukkiran, ivenukku ner vali kaattu ya allah.
    islaattai sollevendiyedu BBC kku alle inde moosalemiluku........
    Unneyppole islattey vimersittewerhelellam punide islattin paadukaavelerhelahe aalah aakivittan, nee vimersittalum sari nee islattil irundu veliye ponalum sari ALLAH idey paadukaappan.

    Dawood qatar

    ReplyDelete
  26. Karuppu aadukalil ithuwum ondru.

    ReplyDelete
  27. allahu akbar
    anniye kalacharathai pinpatrathu athatku maaru saiyat sonnargel
    nabi(salla....alai...wasa..)
    islam theriyavidin therinthu kollungel allathu aalimgalidem pathva kelungel thayawu saithu as amuslim don't do like this
    as muslim nege solre ovvoru karuthum mulu muslim saarpanatha karuthappaduwathuden athu mulu umma vaiyum pathikum
    ya allah ivvidayathil ivaruku poorane thelivai valanguvayage....aameen

    ReplyDelete
  28. you have to angoda hospital......

    ReplyDelete
  29. iwan iranthaal podhu mayanathila thaan iwanda udalukku neruppu weikanum! iwan solra maadhiri samooka otrumaiku!

    ReplyDelete
  30. Adisayam enna wendra iwanudayya yooda karuttayum sarikaamum anda madayarhal koottam wai tirakka willai enbadu taan Allah awarhalukku (awalukku)nerwali kattiwittan polum!!!!????

    ReplyDelete
  31. Adifada islam puriyathavanda kathaya thayavu saithu pirasurikavandam

    ReplyDelete
  32. hello jaffnamuslim.com
    thanks for bringing his news out.this person has no basic knowledge of Islam.a muslim man or woman must follow islamic rules wherever he or she lives.it's their rights. nobody can publicle critisize muslims attire.May Allah give him a good knowledge about islam soon.
    wassalam

    ReplyDelete
  33. the day i meet him face to face definetly i will slap on his face.if anyone can tell him this my name is fahad

    ReplyDelete
  34. Dear all,

    Actually this kind news hurting us so my kindly request Mr. Musammil don't command about Islamic matter, b/c this is enough to measure u r Islamic knowledge.

    Mohamed Shaheed

    ReplyDelete
  35. BBS இல் அங்கத்துவம் பெற இவர் தகுதியானவர் இல்லையா?

    ReplyDelete
  36. Muzammil change your name and, register any other common name which is suitable for other than Islam.

    ReplyDelete
  37. Dear Muzzamil, I'D Pray he Must READ THIS!!

    Certain matters and the rituals behind it are only understood by limited people of Islam, meanwhile Allah never gives everyone the Understanding of all matters, It is obvious that you have not undestood the importance of PROPER hijab,

    Say for a sake of Idiotic talk we just say that you are right in saying that we should wear as the majority wears,

    Say if you are born in Arizona (US), you wear as you like, for a moment think about your mother,sister,wife and daughter,

    Will you let them wear BIKINI,TONGA,G-STRINGS for it suits that culture, in case if that is a saree your ladies could cover their heads with Saree cos, it is lengthy, but think of bikini only 2 pieces, should probably take the top:


    Dear,
    Where ever you live either it be in asia,australia,europe,saudi arabia or africa You have no Choices ro wear, all you must waer are PRE-DEFINED by ALLAH and his MASSENGER, When you comment on these thing again make sure that you consult a good scholar if you cant just try a Psych-artist...

    We Allah give you Enough knowledge of his Commandments

    -The Way of Muhammadh.

    ReplyDelete
  38. Muthukelummbu ulla musleem ilaingarkal ivan valum pakuthiyil illayya?

    Veerarkalin Markkame islam Kolaikalin apukalidamalla.

    ReplyDelete
  39. இவர்கள்தான் முஸ்லிம் என்ற பெயரில் உலாவரும் அன்னியர்கள்.இத்தனை வயதாகியும் இஸ்லாத்தின் ஆடை முறையை அறியாத இவர் இந்திய கலாச்சாரத்தை வைத்து முஸ்லிம்களை அடையாளம் காட்டப்பார்க்கிரார்போல்! வேடிக்கை வரலாறு படிக்கத் தெரியாத இவர்களையெல்லாம் யார்தான் பாராளுமன்றம் அனுப்பினார்களோ!

    ReplyDelete
  40. அல்லாஹ்தான் இவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தை வழங்க வேண்டும். இவரது கருத்து பொதுபலசேனாவின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் விட மிகப் படுபயங்கரமானது.

    ReplyDelete

Powered by Blogger.