அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கூட்டம்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கூட்டம் இன்ஷா அல்லாஹ் 2013.06.23 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மு.ப. 10.00 மணிக்கு சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன் தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இக் கூட்டத்தில் முக்கிய சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாலும் சில ஏற்பாடுகளுக்காகவும் கெளரவ உறுப்பினர்களின் வருகையை உரிய நேரத்தில் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதால் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு சம்மேளனத்தின் செயலாளர் ஐ.எல்.எம்.றிஸான் அங்கத்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.jpg)
Post a Comment