15 வயது பௌத்தபிக்கு மீது துஷ்பிரயோகம் - பலாங்கொடையில் பதற்றம்
(vi) பலாங்கொடை பிரதேசத்தில் 15 வயதான இளம் பிக்குவொருவரை அப்பகுதியைச் சேர்ந்த வியாபரியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பிக்கு தற்போது ரத்னபுரவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வியாபரி ஆபாசப் படமொன்றைக் காட்டியே இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அச்சந்தேக நபர் வேறொரு மதத்தைச் சேர்ந்தவரென்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவவதாக தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
அவர் வேறு மதத்தவர் என்றால் என்ன அர்த்தம் எமது நாட்டில் இருப்பது 4 மதங்கள் தானே?
ReplyDeleteபொது பல சேனா இதை எப்பொழுது திருத்துவார்கள்
ReplyDeleteI wish he should not be a Muslim
ReplyDeletePls. Confirm who is he or is it a drama?
ReplyDeleteபலாங்கொடவை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் 15 வயது பிக்கு மாணவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உள்ளார்.
ReplyDeleteஆபாச வீடியோவை போட்டு காட்டிய பிற்பாடு இவர் பிக்கு மாணவனை கெடுத்து உள்ளார்.
பிக்கு மாணவன் இரத்தினபுரியில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
Stupid Guy.... The guy should be slotted....
Where our Muslim Leaders??? We should take step a head of action before BBS take it in their hand as issue....
இவர் ஒரு முஸ்லிமாக இருந்து குற்றம் செய்திருப்பாரானால், நிட்சயமாக முஸ்லிம்கள், உலமாக்கள் இந்த செயலை கண்டிப்பதுடன், இவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதட்கு பூரன ஒத்துழைப்பு வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட நபருக்கும் அவர் குடும்பத்துக்கும் நிவாரணமும் கொட்டுப்பதட்கு உதவவும் வேண்டும்.
ReplyDelete