பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பின் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி உயிருடன் தப்பியிருக்க முடியாது
சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது, தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போர்வீரர்களை நினைவு கூரும் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள்.
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அரசியல்வாதிகளான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றோரும் உயிருடன் இருந்திருக்க முடியாது. அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருக்காது போனால், தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமிர்தலிங்கத்தின் நிலையையே அடைந்திருப்பர்.
எனவே, போரில் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக அனைத்துலக அரங்கில் பாதுகாப்பதற்கு சிங்களவர்கள் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் போது, அரசியலமைப்பில் திருத்தம் செய்யாது போனால் அது வரலாற்றுத் தவறாகி விடும்“ என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் படித்த முட்டாள்கள் பலர் உள்ளனர் அவர்களில் முதல் முட்டாள் இந்த சம்பிக்க இவரின் கண்ணை மறைத்து இருக்கும் இஸ்லாம் விரோத போக்கு இவரின் மனச்சாட்சியை கொன்று விட்டது இவர்கள் ஒரு போதும் திருந்தப்போவதும் இல்லை நமது இலங்கைத்திருநாடு நிம்மதி அடையப்போவதும் இல்லை!
ReplyDeleteean intha kolaveri.sampanthan iyawoda raufkakavium,azadnanavium serthuttaru.
ReplyDeleteஅறிவு கெட்ட முட்டாள் அமைச்சராகவே இருக்கிறீரே. மூளை கொஞ்சம் செயலிழந்துள்ளது என்று தான் நினைத்தால் முழுமையாக செயலிழந்துள்ளது போலவே பேசுகிறீரே. பிரபாகரன் இருந்திருந்தால் நீ உயிருடன் இருந்திருப்பாய் என்று சொல்ல வர்ரியா முட்டாளே! அதற்கு என்ன உத்தரவாதம்?
ReplyDeleteமுட்டாளோடு பேச எட்டாள் வேணும். அது தான் ஒருவர் பேசினால் ஒனக்கு ஏறுவதில்லை. இப்பதான் அந்த உண்மை நமக்கு புரியுது.
ஏய் சம்பிக்க,
ReplyDeleteஉனது பேச்சு எப்படி உள்ளதென்றால் - இந்த இலங்கை நாட்டில், உன்னைத்தவிர (மற்றைய) ஆண்கள் அனைவரும் மரணமடைந்து,உன்னுடன் சேர்ந்தது ஒரு நூறு பெண்களும் பெண்களும் மிஞ்சிப்போனால் , நான் .................. குமிப்பேன்
என்பது போலுள்ளது
hi hi hi
PERABAHARAN IRUNTHIRUNTHAL NE KOODA IPPADI PESI ERUKKA MAATAI
ReplyDeleteFirst of all m rajapaksha also not in his post, he is the first man who was sent home and than think about the beggars with him including your self, pls try use your brine if you have before deliver something, the people are not like you they think first.
ReplyDeleteசம்பிக்க நீ சொல்வதைப்போல உனக்குப்பிடக்காதவர்களை நீ கொல்லவேண்டுமென்பதை எண்ணி இருக்கும் ஒவ்வொருவரையும் பிரபாகரன் இருந்திருந்தால் கொன்றிருப்பார் என்று சொல்வது உனது முட்டாள்தனம் அத்தோடு போரில் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக அனைத்துலக அரங்கில் பாதுகாப்பதற்கு சிங்களவர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்பதன் பொருள் என்ன தெரியுமா அரசாங்கம் சிறுபான்மையினரை போர் என்ற பெயரில் கொன்று குவித்திருக்கின்றது என்பதுதான் அர்த்தம். வேண்டாம் சம்பிக்க ரணவக்கவே வேண்டாம் பெளத்தர்களின் மன தில் இனவெறியை பயிரிடாதே நீ பயிரிடும் இனத்துவேசம் உனது அழிவுக்குத்தான்.
ReplyDeleteஅது எப்படியோ தெரியவில்லை ஆகவும் அசிங்கமான வக்கிரமான எண்ணங்களைக்கொண்டவர்கள் எல்லோருமாக சேர்ந்து ஒவ்வொரு குழுக்களாக சேர்ந்துவிட்டிர்கள் பொதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, சிங்கல ராவய என்றெல்லாம் மிகவும் படுமோசமான தலைவர்கள் அறிவு மங்கிய மடையர்கள்தான் நீங்கள். முதலில் உங்களை ஒவ்வொருவராய் போட்டுத்தள்ளவேண்டும் அப்போதுதான் நாட்டில் பிரச்சினைகள் ஒழியும்.
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
ReplyDelete