Header Ads



உகண்டாவில் ஜனாதிபதி மஹிந்த - செங்கம்பள வரவேற்பு (படங்கள் இணைப்பு)


உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் உகண்டா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  உகண்டாவின் தலை நகர் கம்பாலாவில் உள்ள 'எண்டெப்" சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

உகண்டாவின் வெளிவிவகார அமைச்சர் அசுமன் கியிங்கி தலைமையான குழுவினர் ஜனாதிபதிக்கும் குழுவினருக்கும்  பெரும் வரவேற்பளித்தனர்.

உகண்டாவுக்கான இலங்கைத் தூதுவர் வேலுப்பில்லை காந்தன் மற்றும் இலங்கைக்கான உகண்டா தூதுவர் நிமிஷா மத்வனி ஆகியோரும் வரவேற்பு வைபவத்தில் கலந்துகொண்டனர்.

இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது விஜயமாகும் ;;இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டில் அவர் முதல் முறையாக உகண்டா;வுக்கான விஜயம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. I cannot underdtand why SL president has been visiting those poor African countries whare no democratic or good governance or any practice of human right regeulations. Utter wastage of public fund.

    ReplyDelete
  2. பொருத்தமான நாடு.

    ReplyDelete
  3. Sri lanka has invested in some irrigation projects in Uganda. So king is going to harvest it.

    ReplyDelete

Powered by Blogger.