பாடசாலை மாணவனின் சிகிச்சைக்கு உதவுங்கள்

மாவனல்லை மஹவத்தையைச் சேர்ந்த மொஹமட் சுக்ரி 12 வயது. தற்போது மாவனல்லை ஸாஹிரா கல்லுரியில் கல்வி கற்கும் அவர் தனது வலது காலில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக சுயமாக நடக்க முடியாது உபகரணங்களின் துணையுடனும் பெற்றேரரின் உதவியூடனுமே பாடசாலை செல்கின்றார். சிறுவயது முதலே அவரைக் குணப்படுத்த பல்வேறு முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இலங்கையில் அதற்குறிய மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக முயற்சிகள் கைகூட வில்லை.
M.S Anwardeen,
35/35, Mahawatha,
Mawanella.
Sri Lanka.
35/35, Mahawatha,
Mawanella.
Sri Lanka.
Contact Numbers
| ACCOUNT NAME | M.S. ANWARDEEN |
| BANK | BANK OF CEYLON |
| BRANCH | MAWANELLA. SRI LANKA |
| AC NO. | 74607286 |
| SWIFT CODE | BCEYLKLX |


more details available in the web http://www.shukrymedical.com
ReplyDeleteமேலதிக விபரங்களை http://www.shukrymedical.com என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.