யக்கலமுல்லை, நெல்லம்புரே பிரதேசத்தில் பல இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிவப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் இன்றுமாலை அடைபெய்ததுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் சில இடங்களில் மட்டும் சிவப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். Tm
Post a Comment