Header Ads



சவூதி அரேபியாவின் ''ஜிஸ்ர் முஅல்லக்'' ஆட்டம் கண்டது (வீடியோ)

(மொஹமட் றிப்ளான் உவைஸ்)

நேற்றய தினம் செவ்வாய் கடும் புலுதிக் காற்றைத் தொடர்ந்து ரியாத் நகரில் கடும் மழை பொழிந்தது இதன் போது உலகிலேயே மிக நீலமான தொங்கு பாலங்களில் ஒன்றான மக்கா நெடுச்சாலையில் அமைந்துல்ல ''ஜிஸ்ர் முஅல்லக்'' ஆட்டம் கண்டது இது ஹிஜ்ரி 1419 அதாவது சுமார் 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது இதன் நீலம் 763 மீட்டர் 98 மில்லியன் ரியால் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.


மேலும் சவ்தியின் தெற்கு பகுதியான ஜாஸான் பகுதியில் ஏற்பட்ட மழையின் சில படங்கள்



No comments

Powered by Blogger.