Header Ads



சீனாவில் ஜனாதிபதி மஹிந்த - பௌத்த விகாரைகளில் வழிபாடு


4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று தலை நகர் பெய்ஜிங்குக்கு அருகில் அமைந்துள்ள 1200 வருடங்கள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரைக்குச்;சென்று வழிபட்டனர்.

ஐந்தாம் நூற்றாண்டில் பாஹியன் தேரரால் உருவாக்கப்பட்ட இந்த விகாரையில்  புத்த பெருமானின் புனித தந்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

சீனாவுக்கு ஏழு முறை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இந்த விகாரைக்கு இரண்டாவது முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளார். விகாராதிபதி செங் ஹேங் தேரர் இங்கு பூஜை வழிபாடுகளை நடத்தினார். 


No comments

Powered by Blogger.