மற்றுமொரு முஸ்லிம் நாட்டுடன் இலங்கைக்கு உறவு
அஸர்பைஜான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அஸர்பைஜானின் வெளிவவிகார அமைச்சர் எல்மர் மஹமடியாரோவ் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் மாதம் 5 முதல் 8ம் திகதி வரையில் அவர் நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் முக்கிய தலைவர்களுடன் அஸர்பைஜான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு தரப்பு உறவுகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Azerbaijan is not at all a Muslim country. The Azer Government is supporting Israel formally and informally.
ReplyDelete