Header Ads



தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் பயிற்சி முகாம் (படங்கள்)


(பர்ஹான்)

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் நடைபெறும் பேச்சாளர் பயிற்சி முகாம் அதன் தலைமையகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.



2 comments:

Powered by Blogger.