Header Ads



சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள' வழங்கி வைப்பு



(அவுதீனா)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கி வைப்பு.  சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய மாணவர்களின் நீண்டகால தேவையாகவிருந்த தளபாடங்களை வழங்கி வைத்தார். 

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கழந்து கொண்டு மாணவர்களுக்கான கற்பித்தல் உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளார் யு.எல்.எம்.ஹாசிம் கௌரவ அதிதிகளாக வலயத்தின் திட்டமிடல் பணிப்பாளார் ஏ.சி.எம்.தௌபிக், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும்,பெற்றேர்களும், மற்றும் மாணவா்களும் கலந்து கொண்டனர்.







No comments

Powered by Blogger.