றிஸாட் பதியுதீன் மகா வித்தியாலயம் முதலாமிடம் பெற்று சாதனை
(Jerin Raj)
மன்/புத்/றிஸாட் பதியுதீன் மகா வித்தியாலயதின் 19 வயதின் கீழ் துடுப்பாட்ட வீரர்கள் மாவட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்ட இறுதிப்போட்டியில் தலைமன்னார் பாடசாலையுடன் போட்டியிட்டு மன்னார் மாவட்ட சம்பியனாக தெரிவாகியுள்ளார்கள். அத்துடன் 15 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில்,இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது.


Congratulation- Ajmal
ReplyDeleteSports impotant but education is very important
ReplyDelete