யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நடமாடும் சேவை
(பாறூக் சிகான்)
வட மாகாண முஸ்லீம் மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் நடாத்தப்படும் என் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரீ.எம். ரொசான் தெரிவித்தார்.
கடந்த 26 ம் திகதியன்று யாழ் மாவட்ட முஸ்லீம்களை நீதியமைச்சர் சந்தித்தவேளை மக்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இச்சேவை நடாத்தப்படவுள்ளது.
இந்நடமாடும் சேவையில் காணி மற்றும் இந்திய வீடமைப்பு தொடர்பாக சேவை ,மக்களின் தேவைகள் ,குறைகள் நிவர்த்தி செய்யப்படவுள்ளது.
இதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறூக் உட்பட பல முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆஹா....... கிளம்பிற்றாங்கையா கிளம்பிற்றாங்க .
ReplyDeleteவடமாகாண தேர்தல் வருகுது தானே!
ReplyDeleteஇனி எல்லாம் செய்வானுகள், சோழியன் குடும்பி சும்மா ஆடுமா?
மக்களே! போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.
ReplyDeleteமுஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதவர்கள்,நடமாடும் சேவை என்ற பெயரில் நமது சமுகத்தை வென்றெடுக்க பார்குறார்கள்.
இதெல்லாம் தேர்தலுக்காக,அவர்களை தயாராக்க பார்க்கும் முயற்சியாகத்தான் இருக்கும்.so,நடமாடும் சேவையை பயன்படுத்துங்கள். But,இவர்களை நம்பி விடாதீர்கள்.
வடமாகாணசபை தேர்தலுக்காக மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கை. இன்னும் எவ்வளவு காலத்திற்கு அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றப்போகிறீர்கள்?
ReplyDeleteகாணி மற்றும் இந்திய வீடமைப்பு தொடர்பாக சேவை, மக்களின் தேவைகள், குறைகள் நிவர்த்திசெய்யப்படவுள்ளது.
ReplyDeleteமக்களே இந்தக்கூட்டத்துக்கு நீங்கள் வைக்கும் ஒரேயொரு ஆப்பு என்ந்தெரியுமா. எல்லாத்தையும் வாங்கியெடுத்தபின் வாக்கு மட்டும் அவர்களுக்குப்போடாமல் விடுவது.
இன்னும் முஸ்லிம்காங்கிரஸ் ஐ நீங்கள் நம்புகின்றீர்களா? நாட்டில் இவ்வளவு நடந்தும் நமக்கு என்னசெய்தார்கள். தேர்தல் வரட்டும் என்று எதிர்பார்த்தோம் வந்துவிட்டது, வடக்கில் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுக்கு இல்லாதவாக்கு இந்த முஸ்லிம்காங்கிரசுக்கு அவசியம்தானா?
(இது பொதுத்தேர்தல் இல்லையென்றாலும் முடிவில்மாற்றம் இல்லை)
யாரும் மறந்துவிடவேண்டாம் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்கிட்டால் நமது வாக்கு கண்டிப்பாக பொறுமதியற்றதாகிவிடும் இதுதான் அப்பட்டமான உணமை. இனிமேலும் நாம் இந்த தவறைசெயதுவிடக்கூடாது ஒவ்வொருவரும் நமது உறவினர்களுக்கு விபரத்தைச்சொல்லி விளங்கப்படுத்தவேண்டியுள்ளது.
ReplyDeleteசகோதரர்களே நமது கடமை ஆரம்பித்துவிட்டது இனிமேலாவது நமது சமுதாயம் ஓரளவு நிம்மதியாக இருக்கவேணும் இது அரசியல் சம்மந்தப்பட்ட ஆய்வல்ல, யார் யார் மக்களுக்கு என்னென்ன செய்தார்கள் என்பதை அலசி ஆராய்தலின் விழைவு ஆகவே சகோதரர்களே இது உங்களுக்குரிய நேரம் ஆரம்பித்துவிட்டது நம்மிடையே குழப்பங்கள் உண்டாக்காமல் நல்லபடியாக நமது மூத்த சமூகத்திற்கும் விடயங்களை எடுத்துச்சொல்லவது நம் கட்டாய கடமை....
யாரும் மறந்து விட வேண்டாம் ரிசாத் பதுதீன் அவரின் கட்சிக்கு வாக்களித்தால் நமது வாக்கு கண்டிப்பாக பெறுமதியற்றதாகி விடும் ..இதுதான் அப்பட்டமான உண்மை . இனிமேலும் இந்த தவறை நாம் செய்து விடக் கூடாது .ஒவ்வொருவரும் நமது உறவினர்களுக்கு விபரத்தை சொல்லி விளங்கப்படுத்த வேண்டும்
ReplyDelete.அன்புக்குரிய போராளிகளே .......புறப்படுங்கள் ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளோடு நமது மரம் இன்சாஅல்லாஹ் வாழும் ..நாங்கள் கிழக்கில் அதனை அல்லாஹ்வின் உதவியோடு நிரூபித்துவிட்டோம் ...இனி உங்களது போராட்டத்தை தொடருங்கள் .. கருது வேறு பாடுடைய கரையான்கள் வந்து நமது ஒற்றுமையை சீர்குலைக்கும் புத்தியோடு நடந்துகொள்ளுங்கள்....
வடக்கிற்கு ஒருகட்சி கிலக்கிற்கு ஒருகட்சி என்றில்லாமல் முஸ்லிம்களே ஒற்றுமை படுங்கள் ... முஸ்லிம்களுக்குரிய ஒரே நிலைக்கக் கூடியகட்சி இன்சா அல்லாஹ் SLMC தான் அல்லாஹ் அக்பர் ........