(பாறுக் சிகான்) யாழ் கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கம் நடாத்திய புத்தாண்டு 2013 நிகழ்வில் சேவையாளர் கௌரவிப்பின் போது ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான மீராலெப்பை லாபீர் ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்படுவதை படத்தில் காணலாம்.
Post a Comment