Header Ads



'பௌத்த தேரரது மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்' தேசிய சங்க சம்மேளனம்

தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டு மரணமான போவத்தே இன்தரதன்ன தேரரது உயிர் பலிக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பஸ்சரமுல்லே தயாவங்ச தேரர் இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேரர், போவத்தே இன்தரதன்ன தேரரது மரணத்திற்கு ஆளும் தரப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தேரரது கோரிக்கைக்கு செவிசாய்க்காததன் காரணமாகவே அவர் இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த நிலையில் எதிர்காலத்தில் மிருகவதை தொடர்பான சட்ட மூலம் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. He did not immolate himself but he was immolated by some one.

    ReplyDelete
  2. its a combined drama written by Ravana headed by Wimal, co produced by some government and private TV channels and music by ............ (Fill in the blank)

    ReplyDelete
  3. மாட்டுக்காக ஒரு பிக்குவை தீயி குளிப்பாட்டிவிட்டீர்களே பாவிகளா!!!!

    போவத்தே இன்தர்த்தே தேரரை தீயில் இட்டவனை தீயில் இடுவதற்கு, அத்தேருக்கு ஆதரவாளர்கள எவரும் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.