ஆஸாத் சாலியை பார்வையிட வைத்தியசாலையில் முன் கூடிநின்றவர்கள் (படங்கள்)
ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டு தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் சனிக்கிழமை மாலை (நேற்று) தடுத்து வைக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வந்தார்.
ஆஸாத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலையின் முன் கூடிநின்றவர்களையே படங்களில் காண்கிறீர்கள்.
தற்போது ஆஸாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


oru ZERO...... HERO aakirathu.......
ReplyDelete