அஸாத் ஸாலி உடல் நலம்பெற சிறப்பு துஆ பிரார்தனை
முஸ்லீம் சமூகத்திற்கு அண்மைக்காலமாக ஏற்பட்ட இன்னல்கள் அச்சுறுத்தல்கள் தொடர்பாக நியாயங்களை முன்வைத்து குரல் கொடுத்து போராடியதால் அஸாத் ஸாலி பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அஸாத் ஸாலி தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலத்திற்காக சிறப்பு துஆ பிரார்தனை தெவடகஹா பள்ளி வாசலில் (05-05-2013) அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ஏற்பாட்டுக் குழு

எம் சமுகத்துக்கு போராடும் இவருக்கு எங்கள் துவா பிராத்தனையும் உண்டு ....நிட்சயம்க இறைவன் நல்லவர்களை கைவிட மாட்டான் நம்பிக்கையோடு இருங்கள் நாளை இன்ஷா அல்லாஹ் நமக்கான ஒரு வெற்றி காத்துகொண்டு இருக்கிறது ......எல்லோரும் சேர்ந்து கைகோர்த்து நிற்போம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ...." தியாகத்தால் வளர்ந்த மார்க்கம் நமது மார்க்கம் " சாலி....உங்களுக்கு இறைவன் எப்போது நள்அருள் paalikkatdum
ReplyDelete