Header Ads



கல்முனைப் பிரதேச சிறந்த வரி செலுத்துனருக்கான விருது

(எம்.எம்.ஜெஸ்மின்)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தினால் வருமான வரிக் கோவை திறந்துள்ளமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல்முனைப் பிரதேசத்தின் சிறந்த வரி செலுத்துனருக்கான விருதை நிகம்பு கோல்ட் ஹவுஸ் உரிமையாளர் எச்.எம்.வீ. ஜமால்டீன் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி. மல்லிகா சமரசேகரவிடம் இருந்து சான்றிதழை பெறுவதை படத்தில் காண்க.


No comments

Powered by Blogger.