Header Ads



பொதுபல சேனாவை அங்கொடைக்கு அனுப்பவேண்டும் - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன


இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாத அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுகின்றனர் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இவர்கள் சுயநினைவில் தான் இவ்வாறெல்லாம் கதைக்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக பொதுபலசேனாவினரை அங்கொடைக்கு அனுப்பவேண்டும். இல்லையேல் இலங்கை ஆங்கிலேயரின் நாடு என்றும் கூட இன்னும் சில நாட்களில் சொல்லுவார்கள். அர்த்தமற்ற பல கதைகளைக் கூறி நாட்டைக் குழப்ப முற்படுவார்கள் என்றும் விக்கிரமபாகு கருணாரட்ன கூறினார். 

இதேவேளை எந்தவொரு மதத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றும் சுதந்திரம் இந்நாட்டுப் பிரஜைகளுக்குமுள்ளது. இவ்விடயம் அரசமைப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

10 comments:

  1. டாக்டர் கருணாரத்ன ஒரு அறிவாளி அவர் உண்மை பேசுகிறார்.இது எல்லாம் அவன் செயல் என்பது அவருக்கு விளங்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் பீவாளி

    ReplyDelete
  2. Yes , Better Send them (BBS) to Ankoda mental Hospital..

    ReplyDelete
  3. ippavaavathu angodaiku anuppanummnu thoniche romba santhosam

    ReplyDelete
  4. நாங்கள் ஒருபோதும் பொதுபலசேனபோன்ற இனவாதிகளின் முட்டாள்தனமான பேச்சுக்களுக்கெல்லாம் இனிமேல் யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை. இலங்கை வரலாற்றுப்படி அனைவரும் நாட்டிற்காகப்பாடுபட்டவர்களே அத்துடன் பல்லின மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது சமய கலாச்சார பாரம்பரிய உரிமைகளுடனும் வாழ்வதற்கு எதுவித தடைகளுமில்லை என்பது எல்லோரும் தெரிந்தவிடயம்தான். ஆகவே பொதுபலசேனவின் பிரச்சினையை மற்றவர்களால் ஒன்றும் தீர்க்க முடியாது, காரணம் அது பாரிய பிரச்சினையை உண்டாக்கிவிடும், ஆகவே பொதுபலசேன போன்ற இனவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் ஏனைய இனவாதிகளுக்குரிய நடவடிக்கையை கண்டிப்பாக பெளத்தமக்கள்தான் பொறுப்பேற்று சரியான தீர்வொன்றை எடுக்கவேண்டும், பெளத்தர்கள் இவர்களுக்கெதிராக இன்னாட்டின் சமாதானத்துக்காகவேண்டி இவர்களை உரிய முறையில் அடக்கி இனிமேலும் நாட்டை தீயவர்களிடமிருந்து காப்பாற்றியாகவேண்டும்...

    ReplyDelete
  5. Wow what a statement of a brave statesman

    ReplyDelete
  6. Hurry up as it is too late

    ReplyDelete
  7. I said this thing long times ago this monks should immediatly send Angoda.

    ReplyDelete
  8. Day by day The Bodu Balasena getting popular, finally they will comes to political as a Helaurumaya it will happen very soon, better sending to treat as soon as possible to Mulleriyawa Hospital

    ReplyDelete
  9. Ok what you have said its true then what about the people who supporting them and following their instruction in politically what we should to them Angode Or Kunugoda.

    ReplyDelete
  10. When the BBS leaders are treated at Angoda, their followers will be rightly guided and then all will return to their senses, won’t they? hilarious

    ReplyDelete

Powered by Blogger.