தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் சிலர் உயிர் வாழ்கின்றனர் - இராவணா சக்தி
தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் உயிர்வாழும் போது, வாழவேண்டிய போவத்தை இந்திர ரத்ன தேரர் தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் சில தேரர்கள் காலையில் தானத்தை உண்டுவிட்டு, பகலில் தானத்தை உண்ணும் வழியை மட்டுமே யோசிக்கின்றனரே தவிர நாடு இனம் தொடர்பாக எந்த வலியும் அவர்களுக்கு இல்லையெனவும், தங்களை விமர்சனம் செய்யமட்டுமே தெரியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போவத்தை இந்திர ரத்ன தேரர் துணிச்சலான, சக்திமிக்க தேரர் எனவும் அவர் வாழவேண்டிய ஒருவர் எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் எடுத்த முடிவு ஒன்று உள்ளது அது மாடுகளை வெட்டக்கூடாது என்பதாகும் அதற்காக இராவணா சக்தி அமைப்பு எழுந்து நிற்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டி தலதா மாளிகை முன்பாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தை இந்திர ரத்ன தேரரின் பூதவுடல் கடந்த செவ்வாய்க்கிழமை காவத்தை பொரனுவ மைதானத்தில் பெரும் திரளான பெளத்த குருமார் மற்றும் பொது மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. vi

தீக்குளித்த, தீக்குளித்த என்பதற்கு பதிலாக கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட என்று கூறுவது பொருத்தம் என நினைக்கின்றேன். ஏனென்றால் அவர் தற்கொலை செய்யவில்லையென்பதனை வீடியோ-வைப் பார்க்கும் அனைவரும் புரிந்து கொள்வர்...
ReplyDeleteநன்றி.
Salafi yin karuththu unmaiyaanathe.
ReplyDeleteSalafi yin karuththu unmaiyaana the.
ReplyDeleteWho will then Die for Killing Fish ?
ReplyDeleteWho will then Die for Killing Chickens ?
Who will then Die for Killing Pigs
The list may continiue huge..
Who will then Die for killing Innocent people ?
Who will follow real Buddism brought by Gawdam Budda ? and Not Die for these issues ?
Real Buddism teachers peace but not racism. It respect each and every humanity. It does not teach how to harm other community, It does not teach love this world as these people try to hold this country only for certain groups.
However.. Under the racial issue.. All the corruption of this government is getting away from the mind and the talk of people.
Sri Lankans are easily brain washed and can be diverted by politicians.
அவர் எடுத்த முடிவு மாடு ஏற்கல வெட்டக்கூடாது என்பது ...கௌதம புத்தரின் போதனையோ மது அருந்தக்கூடாது என்பது அதை ஏன் கைவிட்டீர்கள் ....??? காலை தானம் உண்டு விட்டு பகல் தானம் மது கிடைக்கும் என்பதாலா....??? புத்தரின் போதனை மது ஒழிப்புக்கு உயிரூட்டுங்கள் ...முடிந்தால் அதன் தலைமையை சிரம்மேட்கொண்டு கௌதம புத்தரின் போதனைக்கு உயிரூட்டுங்கள்
ReplyDelete