Header Ads



பிரதியமைச்சர் காதரின் நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட கசாவத்தை பாதையை அபிவிருத்தி செய்வதற்கு பத்து இலட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்குறணை பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான், வேண்டுகோளுக்கிணங்க கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடத்துறை பிரதி அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஏ.காதர் இதற்கான பணத்தை வழங்கிவுள்ளார். பாதையின் நிர்மான பணிகள் பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம்.சிம்சான் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.