பாலைக்குழிப் பிரதேசத்தில் ஜும்ஆப் பள்ளிவாசல் திறப்பு (படங்கள்)
(இக்பால் அலி)
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைக்குழிப் பிரதேசத்தில் ஒரு கோடி 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜும் ஆப் பள்ளி வாசல் திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை 10-05-2013 ஜும்ஆத் தொழுகையுடன் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்ர் ரிசாட் பதியுதீன் மற்றும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி மற்றும் அஎஸ். எச். எம். இஸ்மாயீல், ஜுனைத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருப்பதையும் பள்ளிவாசல் தோற்றத்தையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.



Post a Comment