Header Ads



கால்நடைகளை வெட்டுவதை தடை செய்க - மஹிந்தவிற்கு விமல் வீரவன்ச கடிதம் (இணைப்பு)

கால்நடைகளை வெட்டுவது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்தமையை விமல் வீரவன்ச சுட்டிக் காட்டியுள்ளார்.  இதற்குப் பின்னராவது ஜனாதிபதி கால்நடைகளை வெட்டுவதனை தடை செய்யவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

கால்நடைகளை கொல்வது இந்நாட்டில் வாழும் பௌத்த மற்றும் இந்து மக்களிற்கு பாவமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

වහාම ශ්‍රී ලංකාව තුළ ගව ඝාතනය තහනම් කිරීමට පියවර ගන්නා ලෙස ජනාධිපතිවරයාගෙන් ඉල්ලා සිටින බව ජාතික නිදහස් පෙරමුණේ නායක විමල් වීරවංශ මහතා ජනාධිපතිවරයාගෙන් ඉල්ලීමක් කරයි.

බෝවත්තේ ඉන්ද්‍රරතන හිමියන් සිරුරට ගිනි තබාගැනීමේ සිදුවීම පාදක කර ගනිමින් හෝ අදාළ පියවර ගත යුතු බව එම පක්ෂයේ නායක අමාත්‍ය විමල් වීරවංශ මහතා නිවේදනයක් නිකුත් කරමින් අවධාරණය කරයි.

ගව ඝාතනය මෙරට බෞද්ධ සහ හින්දු බහුතර ජනතාව දැඩි පිළිකුලෙන් ප්‍රතික්ෂේප කරන බව ඔහු පෙන්වාදෙයි.

එම ලිපිය වැඩිදුරටත් පහත පරිදිය.

ඊයේ (24) යෙදී තිබුණු වෙසක් පුන් පොහෝ දින අපට ඉතාමත් සංවේගජනක පුවතක් අසන්නට ලැබිණි. ඒ බෞද්ධ භික්‍ෂූන් වහන්සේ නමක් වන පූජ්‍ය බෝවත්තේ ඉන්ද්‍රරතන හිමිපාණන් ගව ඝාතනය ඇතුළු කරුණු කිහිපයකට විරෝධය පා මහනුවර ශ‍්‍රී දළදා මාලිගාවේ ප‍්‍රධාන වාහල්කඩ අසලදී සිය සිරුරට ගිනිතබා ගැනීමේ පුවතයි. ඒ පිළිබඳව ජාතික නිදහස් පෙරමුණ සිය බලවත් සංවේගය පළකර සිටින්නෙමු. මේ සිදුවීමත් සමග පහත සඳහන් කරුණු කෙරෙහි රටක් ලෙස අපගේ දැඩි අවධානය යොමු විය යුතුව ඇත.

ගව ඝාතනය මෙරට බෞද්ධ ජනයා මෙන්ම හින්දු භක්තිකයන්ද දැඩිසේ පිළිකුල් කරන්නකි. එය අනුමත කරන්නේ ශ‍්‍රී ලාංකීය සමාජයේ ඉතාමත් සුළු පිරිසකි. හින්දු භක්තිකයන් බහුතරයක් වෙසෙන ඉන්දියාව තුළ ගව ඝාතනය තහනම් කර ඇති අතර එරට හින්දු භක්තිකයෝ තම කෘෂිකාර්මික දිවි පෙවෙතට උපකාරී වන්නා වූ ගවයාට තෛපොංගල් වැනි උත්සවවලදී කෘතවේදීත්වය පුද කිරීමට තරම් කාරුණික වෙති.

එසේ තිබියදී එවැනිම වූ කෘෂිකාර්මික ආර්ථික රටාවකට හිමිකම් කියන ශ‍්‍රී ලංකාව තුළ දිගින් දිගටම ගව ඝාතනය සිදුවීම බලවත් කනගාටුවට කරුණකි.

එබැවින්, ඉහත කී සංවේගජනක සිදුවීම පාදක කරගෙන හෝ වහාම ශ‍්‍රී ලංකාව තුළ ගව ඝාතනය තහනම් කිරීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස ජනාධිපතිතුමන්ගෙන් ගෞරවයෙන් යුතුව ඉල්ලා සිටින්නෙමු.


විමල් වීරවංශ(පා.ම) නායක,
ජාතික නිදහස් පෙරමුණ,
ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා
පොදු පහසුකම් අමාත්‍ය

2013.05.25

20 comments:

  1. ilangail manitha uirhal kollapaduvathai niruthumpadi intha monk suicide saithirukavendum. Vimal Veera vansa avarhale neengal intha naadil fish piddipathaiaum chickens kollapaduvathaium nirtuha Janathipathi idam solungal. Asiavin acheriam mikka naadaha ala ulhathil acheriam mikka naadaha ilangaiai maatra mudium.

    ReplyDelete
  2. Engada manthirimaar viaai thirapparhala?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இதிலிருந்து என்ன புரிகின்றது விமல் வீரவன்சவும் நேற்று தீக்குளித்தவர் விடயத்தில் சம்மந்தப்படுள்ளார். முதலில் இதற்கு துண்டியவர்கள் யார் என்பதைக்கண்டுபிடிக்கவேண்டும். பெளத்தர்கள் நிறையப்பேர் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றார்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றானோ விமல் அவனவன் விரும்பியதைச்சாப்பிடுகின்றான் கலகொட அத்தே அமெரிக்காவுக்கு போனவன் ஆடு மாடு கோழி என்று எல்லாம் போட்டுதாக்கிட்டு வந்தானே நாங்க பெரிசா கத்தினோமா இல்லவே இல்லை. விரும்பினவன் விரும்பியதைச்சாப்பிடு நல்லதைச்சாப்பிடு கெட்டதைச்சாப்பிடாதே என்றுதான் எல்லோரும் சொல்கின்றார்கள் விமல் ஒனக்கு விரும்பினா நீயும் சாப்பிடு இல்லாட்டி பொத்திக்கு படு. ஒன்னப்போல வீணாப்போனவங்க ஆடு மாடு எல்லாம் சாப்பிட்டிட்டு சாப்பிறவங்களை விடாத சாதிதான் நீ கலகொட சம்பிக்க போன்ற எல்லோரும் முதல்ல திருத்தவேண்டியதும் தடுக்க வேண்டியதும் நிறையவே உள்ளது அவைகளை முதலில் கவனி பிறகு மற்றதை யோசிக்கலாம். இப்போ ஒங்க எல்லாருக்கும் முஸ்லிம்கள்மீதுதான் குறி முஸ்லிம்களுடைய ஒவ்வொரு செயல்பாடும்தான் இந்த நாட்டில் தற்போது உங்களுக்கு பிரச்சினை இது முளுமையாக உன்போன்ற துவேச வெறியர்களின் மனதிலிருந்து முற்று முளுதாக அழியும் வரை இலங்கை ஒரு போதும் சமாதானமானதொரு சூழ் நிலையைச்சந்திக்காது.

    ReplyDelete
  5. இந்த நாட்டில் மாடறுப்பதைத் தடை செய்ய ஒரு சூழ்ச்சியா? பொது பல சேனாவின் திட்டமா?
    இங்கே பொதுபல சேனா. அங்கே விமல் வீர வன்ச எல்லாரும் நாடகம் நடிக்கிறார்கள்.

    உயிரினங்கள் மீது அன்பிருந்தால்.....
    முதலாவதாக: மீன் பிடிப்பதற்கு தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும்.
    இரண்டாவதாக: கோழிப் பண்ணைகள் மூடப்படவேண்டும்.
    மூன்றாவது: முட்டை விற்பனை தடை செய்ய வேண்டும். அவைகளும் கோழியின் அடிப்படை தானே.
    நான்காவது: மரக்கறிகள், மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டும். மரங்களுக்கிடையில் மகரந்தச் சேர்க்கை நடக்கின்றன, அவற்றுக்கும் உயிர் உள்ளதாக நவீன கண்டுபிடிப்பு.
    ஐந்தாவது: மாடுகள், ஆடுகள் அறுப்பதற்குத் தடைச் சட்டம் கொண்டுவரவேண்டும்.
    பாண் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்து வாழவேண்டியது தான் எஞ்சும்.

    ReplyDelete
  6. படிக்காத முட்டாள் தனமான பேச்சு இது. எவனோ தீக்குழித்தால் தடைச் சட்டம் கொண்டு வரச் சொல்வதா பகுத்தறிவுள்ளவன் கூறும் செய்தி? பாடசாலைகளில் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றமை யாவரும் அறிந்த விடயமே. அதற்காக ஒருவர் தீக்குழித்தால் பாடசாலைகளை மூடிவிடும்படி விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம் கொடுப்பாரோ???

    ReplyDelete
  7. "சப்பே சத்தா பஹவந்து சுகிதத்தா" இது அவர்களின் வேதவாக்கு என்பவர்கள் இந்த நாட்டில் அவர்கள் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, பண்றி இறைச்சி சாப்பிடுவதைக்குறைத்தால் முதாலாம் கட்டமாக குறைந்தது கொல்லப்படும் மிருகங்களின் தொகையை குறைக்கலாம். மேலும், இவர்கள் வேடுவர்கள் உட்பட காட்டில் கொல்லுவதை கைவிடவேன்டும். பின்னர், மீன், முட்டை, டின்மீன், கருவாடு, இறால், கணவாய் போன்றவைகளை சாப்பிடுவதிலிருந்து விலக வேன்டும். சகல பூட் சிட்டிகளிலும் இவ்வாறானவைகள் விற்பனை செய்யும் பகுதியை மூட வேன்டும். பின்னர், அய்ந்து நட்சத்திர ஹோட்டல்களில் இவைகள் பரிமாறுவதை தடுக்கவேன்டும். ஓரள்வுக்கு இவர்களின் எண்ணம் நிறைவேறும். இன்னுமொரு முனையில், நாட்டில் அதிக மனிதப்படுகொலைகள் நடைபெறுவது சாதாரன குடும்ப சன்டையினால் இவர்கள் மத்தியில் இது அதிகம். அதை நிறுத்தவேன்டும். குறிப்பாக இவர்களின் பெருனாட்காலங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக மரணம் ஏற்படுவதை இவர்கள் தடுக்கவேன்டும். கருக்கலைப்பை இவர்கள் நிறுத்தவேன்டும். சிறுபிள்ளைகளை பாலியல்செய்வதை நிறுத்தவேன்டும். இது அதிகமாக இவர்கள் சமூகதில் தந்தை, மகளையும், சகொதரன் சகொதரியையும், தாய் மகளை அத‌ற்காக விற்பதையும் பாவங்களையும் காண்கிரீம். இவைகளை நீக்க இந்த பொது பல சேனா, ஹெல உருமய, விமல் வீரவங்ச தலைமைதாங்கும் ராவண பலய, மற்றும் நாட்டில் உள்ள சகல பெளத்த மத ஸ்தலங்களும் பிரச்சாரத்தில் இறங்கவேன்டும்.இதைவிடுத்து வடக்கில் தமிழ் சகோதரர்கள் போல் கிழக்கில் முஸ்லீம்களும் இந்த நாட்டில் ஒரு சக்தியாக மாறிவிடுவார்கள் என்ற பயத்தினால் அவர்களை ஒடுக்க இவ்வாறு கூறுக்கு வழியாக பர்மிய தேரவாத பெளத்தத்தின் மூலம் அதேபாணியில் வருவார்களாயின் அத‌ற்கு இந்த அரசும் தனது சிங்கள வாதத்தை பேணினால் அடுத்த தேர்தலில் வெல்லலாம் என்ற எண்ணத்துகமய கோதபாய அனுசரனை வழங்கினால் நிலமை அரசுக்கு மோசமாகத்தான் அமையும். அரபு நாடுகளின் அக்கறையை அறபு லீக்கின் கடிதததிலும், அரபு நாடுகளின் தூதுவர்களின் காட்டமிக்க கதையில் மஹிந்த திணறியதை நினைவிருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. Muhagier . as .....நீங்க என்ன புதுசா ஒரு கதை விடுறீங்க ....தமிழர்கள் எவருமே கொல்லப்படவில்லை என்பதே அமைச்சர் ரவூப் ஹகீம் மற்றும் உலமா சபையின் கருத்து அதை தானே நாம் சொல்ல வேணும்.....அதை உட்டுடு நடந்த சம்பவத்தை மட்டும் பேசுங்க வாப்பா

    ReplyDelete
  9. 01.கால் நடைகளை வெட்டுவது இலங்கையில் தடை
    செய்ய வேண்டும் என்று சொல்ல நீங்க யாரு
    விமல் வீரவன்ச நீங்கள் முதல் ஜனாதிபதியிடம்
    சொல்ல வேண்டும். எனக்கு கால் நடைகளை சாப்பிட முடிய வில்லை எனறு மக்களிடம் சொல்லுங்கள்!
    ஆடு , மாடு வெட்டுவதை நிறுத்தி விடுங்கள் என்று!
    மன்னிக்கவும் அது முடியாத காரியம் விமல் வீரவன்ச
    02.அப்பாவி பொது மக்களை விடுங்கள்!
    03. உங்களுக்கு தேவையானதை நீங்கள் சாப்பிடுங்கள்
    04.இன்னொரு விடயம்.
    முஸ்லிம்களுக்கு இது ஹலால் ஆக்கப்பட்டுள்ளது
    என்று குர்ஆனில் சொல்லப்பட்டு இருந்தாள்
    சாப்பிடலாம்!
    அதை தடுப்பதற்கு உங்கள் ஜனாதிபதி யாருக்கும் உரிமை
    இல்லை!
    05.இப்பொழுது இந்துக்கலுடன் பிரச்சினை முடிந்து விட்டது! தற்பொது முஸ்லிம்களுடன் ஆரம்பம் ஆகிவிட்டது! என்ன வாழ்கை டா.........

    ReplyDelete
  10. இன்ஸா அல்லாஹ் உங்களுடைய ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்

    ReplyDelete
  11. கலிமா சொல்லாதவங்களை நம்ப வேண்டாம்,அவர்கள் எவ்வளவு நல்லவேர்களாக இருந்தால்லும்.

    ReplyDelete
  12. kaalnadaigalai kolla vendaam endral. naam niruththi viduwom, eananil, kaal nadaigalai vettamal 6maatham irunthaal avargale vettungaL endru paarlimentil sattame poduwaargal... kaaranam oru naalai ku 4000am alladu 6000 kaalnadaigalai vettugiraargal, adu 6maathathuku nindru vittal enna aagum endru neegale ninaithu paarungal. so indha sattam vandal yaarum prachchanayaakamal. eatru kollungal allah emmai nalvalipaduththuwaan ameen :)

    ReplyDelete
  13. Mr Wimal , The water which you drink daily has bugs with 6 legs , but buffalo has only 4 legs . Please stop drinking water from today.

    ReplyDelete
  14. போடா கூமுட்டை......அப்ப நீ சொல்லுர மாதிரி இலை குழை மட்டும் சாப்புடுரம் nu வெச்சு கொல்லுவம்..
    உலகத்துல இருக்குர 7billion மக்களும் சாகுபடி செய்து சாப்பிடும் அளவு இடம் பூமியில் இல்லை.அப்ப சோத்துக்கு எங்க போவ போரிங்க‌?
    அத்தன பெருகும் உங்ஙப்பனா (இலை,குழை சாப்பாடு) சாப்பாடு கொடுப்பான்?
    இல்லாட்டி UN la சொல்லுரமாதிரி indha நிலைமையை சமாலிக்க‌, பூச்சி, புலு தின்ன வேன்டியது தான். அப்படி பார்த்தாலும் நீங்க பூச்சி,பூலு கூட கொல்ல கூடாது தானே.
    Think practically man,no point of stopping animal foods.

    ReplyDelete
  15. முதலாவது மனித வதைய நிறுத்துங்கட மடையர்களா!!!

    ReplyDelete
  16. kaalnadaya kollwanam ennru thikkulichadukku thada senjaa!! appa vaalka selavu kuda endu yarsari thikkulichaa velavasi ellam korappangala???..

    ReplyDelete
  17. OHHHHH. Ohhh,
    Mr. Wimal is saying that only 10% of people are slaughtering animals and 90% of people are not willing to slaughter so, he needs to ban that.

    Very funny... SEE....
    Mr. Wimal forgot one thing.
    only 10% of people are slaughtering animals is OK
    But 90% of people are willing to eat those beefs.

    75% of Buddhist are using meats in their daily meals.
    They do not want to slaughter but they need beef.
    How Mr. Wimal hides those clear truth.




    ReplyDelete
  18. Mohamed Thoufeek Thofeek...நமது சமூகம் வட கிழக்கில் மட்டும் மல்ல நமது பாசமிகு தாய் நாட்டில் பாதிக்க பட்டது நிச்சயாமாக பயங்கர வாதத்தால்தான் நமது சகோதர சிங்களவர் தமிழ்ரர்களாலால் இல்லை. அதற்காகதான் நமது இலங்கையில் எல்லோரும் சம உரிமையேடு வாழ்வதற்குதான் ஆசைபடுகிறோம்..வேண்டாம் வேற்றுமை.Ilove sri lanka.

    ReplyDelete
  19. mugagier.as

    Thofeek இன் பின்னூட்டத்திற்கு பதில் நாகரீகமான முறையில் அமைந்துள்ளதையிட்டு சந்தோசம்.

    பின்னூட்டங்களுக்கு பதில் கொடுப்பதாகவிருந்தால் நாகரிக்கமாக நடந்துகொள்வோம் இறைவன் நமக்கு நல்லதை அருள்வான்.

    ReplyDelete

Powered by Blogger.