(பழுலுல்லாஹ் பர்ஹான்+ அனா + எம்.எம்.ஜபீர்) இன்று வெள்ளிக்கிழமை, 4 ஆம் திகதி இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. கிழக்கு மாகாணத்தில் இளைஞர்கள் தேர்தலில் உட்ற்சாகமாக வாக்களிப்பதை இங்குள்ள படங்களில் காண்கிறீர்கள்.
இன்று வெள்ளிக்கிழமை 4 ஆம் திகதி; நல்ல செய்தி அவசரப்படவேண்டாம். cool... cool.... பொதுபலசேன வெளியிடும் தகவல் போல இருக்கு....
ReplyDeleteகிழக்கு மாகாணத்தில் மட்டும் இப்படி ஒரு தேர்தலா? இளைஞர் பாராளுமன்றம் எங்கே உள்ளது? பதிய செய்தியே. இதைப்பற்றி ஒரு தெளிவை ஜப்னா முஸ்லிம் வழங்குமா?
ReplyDelete