Header Ads



ஆஸாத் சாலியின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி


தமது தந்தை கைது செய்யப்பட்டதை அடுத்து சிங்கள சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளான ரவி கருணாநாயக்கா, டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினா உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஆஸாத் சாலியின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறியுள்ளனர்.

இதுதொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக கருத்துக்கூறிய ஆஸாத் சாலியின் மகள் அமீனா ஆஸாத் சாலி தெரிவித்ததாவது,

என்ற வாப்பா கைது செய்யப்பட்டது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாத்திரம் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் எங்களுக்கு ஆறுதல் கூறினார். இதுவரை வேறு எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் எங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றார்.

11 comments:

  1. மற்ற அரசியல்வாதிகள் எப்படி ஆறுதல் கூறுவார்கள்... அவர்கள் சண்டோஷமாக இருப்பார்கள் எங்களுடைய அஸாத் சாலியுடன் அல்லாஹ் இருக்கிறான்....

    ReplyDelete
  2. yes colombo majority muslims are happy to hear this news.but many out of colombo muslims worry about it.this is fate and reality of a man who voices against discrimination.i think he might be aware that.he will be tested by allah till........may allah bless him with protection.i post a question to all muslim if this heppend to brainless and braveness ulema then every one will recite qunoot.what a shame community is our community

    ReplyDelete
  3. மற்றவனுகளுக்கெல்லாம் இன்றைக்குப் பெருநாள்

    ReplyDelete
  4. Matra arashiyal vathihal muslim samuthaayathutke vetkek keydaanavarhal. Samuthaayathutkaaha peshaatha, peshuhiravarhalay pesha vidaatha, vetkam ketta arashiyal vaathihal allavaa avarhal. Vetkam ullavarhal aanaal naaley enna seyvaarhal enru paarppoom.

    ReplyDelete
  5. சகோதரி ஆமினா அவர்களே! அரசியல்வாதிகளின் ஆறுதலை விட அல்லாஹ்விடம் துஆ கேற்கும் பல்லாயிரம் மக்களின் மணவேதனை உங்கள் தந்தைக்கு உண்டு,நிச்சயமாக அல்லாஹ் கைவிட மாட்டான் அத்துடன் இலங்கை மக்கள் அவருடன் இருப்பர்

    ReplyDelete
  6. kavalaippadatheerhal yenkaludan yaarum thevaillai allah oruvane pothumanavan insha allah

    ReplyDelete
  7. அல்லாஹு த ஆலா அளவற்ற அருளாளன்..நிகரற்ற அன்புடையோன்..! நபிமார்களையெல்லாம் அவன் பெரும் பெரும் சோதனைகளுக்குள்ளாக்கினான். அதனை அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்; வெற்றியும் பெற்றார்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களுக்குக் கஷ்டங்களைக் கொடுத்தாலும், கைவிட மாட்டான்...சகோதரர் ஆசாத் சாலி அவர்களின் உடனடியான விடுதலைக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்!

    ReplyDelete
  8. அஸாத் சாலியின் விடுதலை பற்றி தைரியத்துடன் பேசிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் றிஷாட் பதியுத்தீனுக்கு நன்றியை சொல்வதோடு முஸ்லிம் சமூகத்திற்காக பேசிய ஒரு குரல் இன்று கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. தன்மானம் உள்ள முஸ்லிம்களே அஸாத் சாலியின் விடுதலைக்காக நாடுபூராகவும் இன்று வெள்ளிக்கிழமை துஆப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

    ReplyDelete
  9. கவலை வேண்டாம் சகோதரியே.நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி உங்களின் தந்தைக்கு கிடைக்கும்,அத்துடம் இலங்கை முஸ்லிம்களில் அதிகமானோர் பிரார்த்தை புரிகின்றனர். உண்மை ஒருநாளும் தோற்காது.

    ReplyDelete
  10. வீழ்வது நாமாக இருந்தாலும் எழுவது என் சமூகமாக இருக்கட்டும்..இது மாவீரர் ஷஹீத் பலனி பாபாவின் சொல்..

    இவ்வாறு ஒவ்வொரு இஸ்லாமிய தலைவனும் நினைத்தாலே இவ்வுலக ஆட்ச்சி எங்களை கண்டு கதிகலங்கும்.

    அல்லாஹ்விடம் முறையிடுவோம்.. இன்ஷா அல்லாஹ் அவனே போதுமானவன்

    ReplyDelete
  11. I feel something political in this news item. Even Mujiburrahman physically involved in the struggle for Azath. This government made Azath a hero by arresting him. Even Wickramabahu speaks against the government and BBS but he was not arrested. May be Mahinda is selecting leaders for Muslim Community and our media institutions....(no comments)....(I hope this comment would be published?)

    ReplyDelete

Powered by Blogger.