கத்தாரில் மழை உக்கிரம்
(கத்தாரிலிருந்து அசாம் செய்னுதீன்)
மத்திய கிழக்கில் இம்முறை காலநிலை மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது சவுதி ,ஓமன் நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது டன், கத்தாரிலும் வாணம் மப்பும் ,மந்தாரமக காட்சி அழிப்பதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இம்முறை வெயில் காலம் மிகவும் வெப்பமாக இருக்கும் எனவும் அதனால் பாடசாலை விடுமுறையிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

neyththu konjem mala peynja. awalawu thaan.
ReplyDelete