குவைத்தில் கலந்துரையாடல் - இலங்கையர்கள் பங்கேற்பு
அஷ் ஷெய்க் A .C .சாஜஹான் (நளீமி ) மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவன இலங்கை கிளை பணிப்பாளர் A .C .பைசர்கான் ஆகியோர் அண்மையில் குவைத்துக்கு குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.அந்த அந்த சந்தர்ப்பத்தில் குவைத் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்திற்கு வருகைதந்து இஸ்லாமிய தஃவா பற்றியும் சிறிய முதலீடுகள் (MICRO FINANCE) தொடர்பாகவும் உரையாற்றினர்.தொழிலுக்காக வெளிநாடுகளில் இருப்போர் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


Post a Comment