(ஜே.எம்.ஹபீஸ்)
இலங்கை தோட்டசேவை உத்தியோகத்தர்கள் சங்கம் நடத்திய மேதின ஊர்வலம் கண்டி போகம்பறை மைதானத்தில் இருந்து ஆரம்பித்து சங்கராஜ மாவத்தையிலுள்ள வை.எம்.பீ.ஏ மண்டபம் வரை சென்றடைந்தது. நாடு முழுவதிலுமுள்ள சுமார் இரண்டாயிரம் தோட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கோஷங்களை எழுப்பினர்.
Post a Comment