Header Ads



கந்தளாய் பகுதியில் மஞ்சள் மழை பெய்துள்ளது


(பைசல்)

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் இன்று 02-05-2013 மாலை மஞ்சல் மழை பெய்துள்ளது. இதானல் அப்பிரதேச மக்கள் மஞ்சள் நிற மழை நச்சுத்தன்மையாக இருக்கலாம் என அச்சமடைவதாக அப்பிரதேச வாழ் அதிபரான எம் எச்.சம் நஜாத், ஜப்னா இணையத்தளத்திற்கு தெரிவித்தார் 

No comments

Powered by Blogger.