(எம்.ஜே.எம். தாஜுதீன்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பேரணி நெலும் பெகுண மஹிந்த ராஜபக்ஷ கலை அரங்கு அருகில் இருந்து இன்று பகல் ஆரம்பமானது. தமது கட்சி ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேரணியில் கலந்துகொண்டார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையை குறையுங்கள் அய்யா...!
ReplyDeleteதொழிலாளர்களுக்கு அது போதும்......