ஈரானில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஈரானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இதில் 11 காயமடைந்துள்ளனர். பல கிராமங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. பல கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்தன. மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது.

Post a Comment