Header Ads



தேசிய கல்வியல் கல்லூரி அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை - 2013


தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு 2013ம் ஆண்டுக்கான ஆசிரிய பயிற்சிக்காக, பயிலுனர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் இருந்து நடைபெறவுள்ளன இதற்கமைவாக முதலாம் மொழி (தமிழ்), விசேட கல்வி மற்றும் இஸ்லாம் பாடநெறிகளுக்;கான நேர்முக பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி, யூன் மாதம் 01ம்,02ம் மற்றும் 03ம் திகதிகளில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் நடைபெறும் என கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம் நவாஸ் அவர்கள் தெரிவித்தார். மேலும் நேர்முக பரீட்சைக்கான அனுமதிக்கடிதங்கள் உரிய விண்ணப்பதாரிகளுக்கு ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.