Header Ads



அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் மகள் சாதனை


வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவின் மகள் அமா மந்தஸ்மிதா ரணவக்க அகில இலங்கை ரீதியாக 4 ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு விசாக்க கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றியே அமைச்சர் சம்பிக்கவின் மகள் இந்த சாதனையை படைத்துள்ளார்.

12 comments:

  1. We have to find how she done earlier exam as well. I don't thing most of the top 10s are Singhalese?

    ReplyDelete
  2. அமாவுக்கு வாழ்த்துக்கள்... இவரது திறமை நாட்டில் இனத் துவேசத்தை வளர்ப்பதில் இருந்து இலங்கை மக்களை பாதுகாத்து இன ஒற்றுமைக்கு பயன்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. congratulation miss Amaa. Very good achievement. Do not worry we wont suspect you like your dad did for our Law college entrance exam.

    ReplyDelete
  4. Congratz... i hope you won't inherit racism from your dad. use your skills and knowledge for the sack of the betterment of this beautiful country

    ReplyDelete
  5. அது சரி அவங்கட பிள்ளைகள் பாஸ் பண்ணினா திறமை நம்மட பிள்ளைகள் பாஸ் பண்ணினா ஊழல்

    ReplyDelete
  6. congratulation miss Amaa

    ReplyDelete
  7. Congratulations! Use your talents to unite the country without any racial disharmony among the religions. We all are Sri Lankans!

    ReplyDelete
  8. அமாவுக்கு வாழ்த்துக்கள்... இவரது திறமை நாட்டில் இனத் துவேசத்தை வளர்ப்பதில் இருந்து இலங்கை மக்களை பாதுகாத்து இன ஒற்றுமைக்கு பயன்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    Congratulation we don't say like BBS said this is influenced by her father we have entire trust on our education & examination department this the victory she got for her hardworking our advice is not o follow his father,s stupidness in other religion

    ReplyDelete
  9. நல்லா படிச்சி நாட்டுக்கு சேவை செய்மா.... சும்மா அப்பன் காரன் மாதிரி துவேஷம் பேசி காலத்த, புத்திய வீணாக்காம. நாட்ட பிளவு பட வைத்து குட்டிச் சுவராக்காம.

    ReplyDelete
  10. உங்கட மகள் என்றால் படிச்சித்தான் இந்த சித்தி பெற்றாரா என்று கொஞ்சம் சந்தேகம் தான். நீங்க ஹலாலை ஹராமாக்க வேணுமெண்டு சொல்ரவராச்சே. ரெண்டு லட்சத்தை யாரிடமாவது பொத்திவிட்டீங்களோ! ! !

    ReplyDelete
  11. congratulation miss Amaa. Very good achievement.This achievement is result of your hard work. What did your father Say. Don't follow your father's foot path.

    ReplyDelete

Powered by Blogger.