Header Ads



பெஷன் பக் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாள அணி வகுப்பிற்கு ஆஜராக உத்தரவு


(Tm) பெபிலியான பெஷன் பக் களஞ்சியசாலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 11 பேரையும் நாளை அடையாள அணி வகுப்பிற்கு ஆஜராகுமாறு கங்கொடவில நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவரை நீதவான் பிணையில் விடுதலை செய்தார்.இந்த களஞ்சியசாலை மீது கடந்த வியாழக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Truth behind the incident
    http://www.lankaenews.com/English/news.php?id=13627
    http://www.lankaenews.com/English/news.php?id=13628

    ReplyDelete

Powered by Blogger.