Header Ads



மலேசியாவுக்கான இலங்கை தூதராக இப்றாஹீம் அன்சார் நியமனம்


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இப்றாஹீம் அன்சார் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

அலரி மாளிகையில் இன்று 29-04-2013 திங்கட்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.  



No comments

Powered by Blogger.