இப்படியும் ஒரு தாய்..!
(Nf) 11 நாட்களே ஆன சிசுவொன்றை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி தலாத்துஓய பிரதேசத்தில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாணய குற்றியை விழுங்க வைத்து சிசு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த தாய் மே மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment