Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல் மீண்டும் ஒத்திவைப்பு..!


இம்முறை யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் 12,13,14,15ம் திகதிகளில் திட்டமிட்டபடி நடைபெறாது என்பதை யாழ் முஸ்லிம் உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

இந்திய் வீட்டுத்திட்டத்திற்கான் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் பரவலாக யாழ் முஸ்லிம் வட்டாரம் எங்கும் நடைபெறுவதால் இத்தகைய தீர்மானத்தை யாழ்Qகிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் யாழ் முஸ்லிம் ஒன்றுகூடலுக்கான செயற்குழு மேற்கொண்டுள்ளது. இருந்த போதிலும் மேற்படி நிகழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கவிதைகள், கட்டுரை மற்றும் ஏனைய ஆக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் உரிய போட்டியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அறிவித்தல்

யாழ்,முஸ்லிம் ஒன்றுகூடல் செயற்குழு 

No comments

Powered by Blogger.