ரவூப் ஹக்கீம் தலைமையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றிய கலந்தாய்வு
(ஏ.எல்.எம்.நயீம்)
செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக் கிழமை (07.04.2013) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸலாமில் நடைபெற்ற போது மகாநாட்டு அமைப்பக் குழுவின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுவதையும் மேடையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.டி.ஹசன் அலி கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாகாண சபை உறுப்பினர் எஸ்.தவம், பேராசிரியர் கலாநிதி அனீஸ், கல்விமான் எஸ்.எச்.எம்.ஜமீன், கல்முனை மாநகர மேயர் மீராஸாஹிர் ஆகியோர் வீற்றிருப்பதையும் கலந்து கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் கல்வி மான்களையும் படங்களில் காண்க.




பாருடா.. முஸ்லிம் காங்கிரஸ் ஐ திட்டித் தீர்க்கும் நம்ம காமெடி பீஸ் உக்காந்து இருக்கு. சிவப்புத் தொப்பி கருப்பாக மாறிவிட்டது. ஒரு வேளை என் கண்ணில் தானோ பிரச்சினை!?
ReplyDelete