யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட கூரைத்தகடுகள் மாநகர சபை உறுப்பினர் பி.ஏ.எஸ் சுபியானினால் மக்கள் பணிமனையில் வைத்து வழங்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணியளவில் ஆரம்பான இந்நிகழ்வில் சுமார் 50 குடும்பங்கள் இவ்வுதவியினை பெற்றுக்கொண்டன. இங்கே ஒவ்வொரு குடும்பத்திற்கும் என தலா 10 கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.
Post a Comment