Header Ads



சிங்கள, முஸ்லிம் ஒற்றுமை நீண்ட வரலாற்றை கொண்டது - தொடம்வல தம்மரத்ன தேரர்


(மொஹொமட் ஆஸிக்)

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கண்டி பொலீஸாரின் ஏற்பாட்டில் இன்று 2013 04 07 மாலை கண்டி பெரிய பள்ளிவாயளில் பௌத்த தேரர்கள் மற்றும் மௌலவிமார்கள் உற்பட பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

இங்கு உரையாற்றிய கண்டி ஹந்தான சர்வதேச பிக்கு பயிற்சி நிலையத்தின் அதிபர் தொடம்வல தம்மரத்ன தேரர்,  

நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்கள் ஆயிரம் வருடத்திற்றும் மேலாக ஒற்றுமையுடன் வாழ்ந்துள்ளனர். ஆனால் எம் மத்தியில் இது வரை எவ்வித மோதல்களும் எற்பட்டதில்லை.  கண்டி நகரை எடுததுக் கொண்டால் கண்டியின் மத்திய நிலையங்களில் கண்டி மீரா மக்கம் பள்ளிவாயலுக்கும் இப் பெரிய பள்ளிவாயலுக்கும் இடங்களை அன்றைய பௌத்த தேரர்கள் வழங்கி உள்ளனர். இதுவே எங்களது ஒற்றுமையை குறிக்கின்றது.

இவ்வளவு காலம் ஒற்றுமையாக வாழ்ந்த எம் மத்தியில் தற்போது ஒரு சிலர் எம் மத்தியில் மோதலை ஏற்படுத்த முயற்சிக்கினறனர். இதனை தவிர்க்க நாம் நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றார்.

நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் கருனாரத்ன கண்டி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பலிஹவடன ஆகியோரும் கலந்து கொண்டனர்.




9 comments:

  1. All awareness programs and preaching are conducting among only Muslim community why? Are they ruthless people? Or they are the people who creating instability in the country. Why people from Sinhala community have dropped to such meetings?

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய தேரரர் அவர்களுக்கும் ஏற்பாடு செய்த போலீஸ் அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் முஸ்லிம்கள் எப்போதும்சமயத்தளைவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் ஆனால் கட்டுக்கு அடங்காத சில தடியர்களை அடக்க முடியாது உள்ளது என்று இன்று அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது பொலிசார் தங்கள் கடமையை தராதரம் பாரது செய்தால் எந்தப்பிரச்சினையும் இந்த நாட்டில் எப்போதும் ஏற்படாது நீங்கள் எப்போதும் முஸ்லிம்களை நம்பலாம் நாட்டுப்பற்று என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையில் ஒரு பாதி

    ReplyDelete
  3. Insha Allah, step by step
    Your name is,,,,,Sabr it means tolerant

    ReplyDelete
  4. இந்த கலிமா சொல்லாதேவங்கள் பள்ளிக்குள் கால் கலிவுகொண்டா உள்ளே சென்றான்கள்?

    ReplyDelete
  5. நம்மள வச்சி இவங்க யாரும் காமெடி, கீமடி பண்ணலையே!!!

    ReplyDelete
  6. என்னவோ நடாக்கிறது

    ReplyDelete
  7. வரவேற்போம், வழிவிடுவோம் இவ்வாறன நற்சிந்தனையும் சமுக அக்கறையும் கொண்ட தேரர்களுக்கும், அவர்கள் தான் பெரும்பான்மை சமுகத்தின் மத்தியில் இந்த சேனாக்கள் பற்றி கூறுவதற்கு தகுதியானவர்கள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.