'நீல அலை' அமைப்பாளர்களுக்கு நியமனப் பத்திரங்கள்..!
'நாட்டை கட்டியெழுப்பும் நீல அலை' என்ற தொணிப்பொருளில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமனப் பத்திரங்கைள கையளித்தார்.
ஸ்ரீ-லங்கா சுதந்திரக் கட்சியின் 'மக்கள் சக்தியைப் பலப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் 'நாட்டை கட்டியெழுப்பும் நீல அலை' என்ற செயற்றிட்டத்தில் மேலும் ஐயாயிரம் கிராமிய அமைப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment