Header Ads



புத்தளத்திற்கு ஈரான் தூதுவர் விஜயம் (படங்கள்)


(அபூ நாதில்)

ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஹஸ்சாணி பூர் நேற்று புத்தளம் நகருக்கு விஜயமொன்றினை மேற் கொண்டார். யாழ். மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்  டாக்டர் ஐ. எம். இல்யாஸின் ஏற்பாட்டில் இந்த விஜயம் இடம் பெற்றது. 

புத்தளத்திலுள்ள முஸ்லிம் மகளிர் சங்கங்களின் கலந்துரையாடலொன்று  புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் பெரிய பள்ளிக்கும்  இலங்கைக்கான தூதுவர் வருகை தந்தார்.  பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் தலைமையில் கலந்துரையாடலொன்றும் இடம் பெற்றது.




1 comment:

  1. The Tomb Crawlers Latest


    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5RXcJrnWQVc#!

    ReplyDelete

Powered by Blogger.