Header Ads



பௌத்த அமைப்பினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட புத்தக நிலையத்திற்கு ஹக்கீம் விஜயம்



பொது பல சேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பினால் இஸ்லாமிக் புக் ஹவுஸ் என்ற புத்தக நிலையத்திற்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்டாதக் கூறப்படும்  அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நிலைமையை நேரில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை (01) முற்பகல் கொழும்பு-9, தெமட்டக்கொட வீதியில் 'தாருல் ஈமான்' கட்டத்தில் அமைந்துள்ள அந்த புத்தக நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பொது பல சேனாவினால் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அச்சுறுத்தல் கடிதத்தை அமைச்சர் பார்வையிட்டதோடு, புத்தக நிலையத்தின் முகாமையாளர் செய்யத் அஹமத், முன்னாள் பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம், இலங்கை ஜமாஅதே இஸ்லாமி பொதுச் செயலாளர் சட்டத்தரணி பாரிஸ் உட்பட முக்கியஸ்தர்களுடன்  கலந்துரையாடினார். 


9 comments:

  1. Thanks for opening your eyes Sir

    ReplyDelete
  2. This is Not Good.. If we still shut our Mouth & keep calm they will destroy our ISLAM>> Wr is our Muslim Community. we are the most powerful people in The world. if we are with our dheen. come on my brother in Islam (Jammiya). u can't hide.

    ReplyDelete
  3. நல்லது , இதைத்தான் எல்லா விடயங்களிலும் எதிர்பார்கின்றேன் , இத்தோடு நின்றுவிடாமல் நடவடிக்கையும் வேண்டும் .

    ReplyDelete
  4. Hakeem kaka ithuku than sari vanni makkalai wanthu parpathuku da ila

    ReplyDelete
  5. April Fool il ippadiyum Nadakkiratha?

    ReplyDelete
  6. ரஊப் ஹக்கீமினால் ஒன்றுமே செய்ய முடியாது அவர் எடுப்பார் கைப்பிள்ளை..பாவம் ரஊப் ஹக்கீம்.....

    ReplyDelete
  7. ரஊப் ஹக்கீமினால் ஒன்றுமே செய்ய முடியாது அவர் எடுப்பார் கைப்பிள்ளை..பாவம் ரஊப் ஹக்கீம்.....

    ReplyDelete
  8. சிங்கம் ஒன்று புறப்பட்டதே
    அதுக்கு நல்ல காலம் , வரிஞ்சிருக்கு
    நேரம், நேரிங்கிருக்கு
    ஊரும், தெரிஞ்சிருக்கு
    உண்மை, புரிஞ்சிருக்கு....


    எங்கயோ ஒரு காலத்தில் காதில் விழுந்த பாடல்.
    Thanks: Dr.Google

    ReplyDelete
  9. இதுக்கெல்லாம் போய் படம் காட்ட வோணாம்

    ReplyDelete

Powered by Blogger.