Header Ads



பாடசாலை சிறுமிகள் மீதான துஷ்பிரயோகம் அதிகரிப்பு


பாடசாலை செல்லும் வயதை கொண்டுள்ள சிறுமிகள் பல்வேறு துஸ்பிரயேகத்திற்கும் உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைகாலமாக, நாட்டின் பல பாகங்களில் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொள்ளும் போது அவர்களில் பெரும்பாலனவர்கள் மனநோயாளிகளாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு சரியான தண்டனை என்னதெரியுமா இஸ்லாமிய தண்டனை முறையைக்கையாளுங்கள் குற்றம் தானாக குறையும் அல்லது தண்டனையை அதிகப்படுத்துங்கள் குற்றம்செய்ய நினைக்கின்றவன் தண்டனையை நினைத்தவுடன் ஒருமுறைக்கு நான்கு முறை யோசிப்பான் சட்டத்தை சரியாக அமுல்படுத்துங்கள் அதை முதலில் நீங்கள் கடைப்பிடியுங்கள் பின்பு மக்கள் கடைப்பிடிக்கின்றார்களா என்பதை எதிர்பாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.