இரட்டை கோபுர தாக்குதல் - இடிபாடுகளை மீண்டும் ஆய்வுசெய்ய தீர்மானம்
தற்போது இதன் இடிபாடுகளை மீண்டும் ஆய்வு செய்ய இருப்பதாக அந்நகர மேயர் காஸ் ஹோல்லோவே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக 60 டிரக் அளவு இடிபாடுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் மனித உடல் பக்கங்கள் தேடப்பட்டு, அதில் டி.என்.ஏ. ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த ஆராய்ச்சிகள் 10 வாரங்கள் அந்நகரில் உள்ள ஸ்டேடன் தீவுகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 1,634 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிகள் இறந்தவர்களை கண்டுபிடிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

OK SIR
ReplyDeleteBUT PLEASE DO NOT ACCUSING AGAIN MUSLIMS AND PLEASE AVOID HUNTING INNOCENT. DECIDE CORRECT PERSON INVOLVED IN THIS MATTER AND ARREST THEM PUNISH THEM.
NOW YOU HAVE VERY GOOD RECORD IN KILLING PEOPLE BUT YOUR MEDIA SPREAD MUSLIMS ARE TERRORISTS. THINK YOUR MURDERS IN GULF COUNTRIES WHO DID MURDERS.
Hi, Mr.
ReplyDeleteObama, better you ask the Bush and he will give you full details as who planned, who is the pilot, how many people on the towers at that time etc etc etc...
because, the director of this Drama is with you.