மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் துண்டுப்பிரசுரம்
(அனா)
திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள் என்ற அமைப்பு உரிமை கோரி எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன் தமிழர் தாயக பூமியை விட்டு முஸ்லீம் வர்த்தகரகள் வெளியெறுமாறு எச்சரிக்கை என்ற தலைப்பில் துண்டப் பிரசுரம் ஒன்று வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று போடப்பட்டுள்ளது.அந்த துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
இறுதி எச்சரிக்கை
தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெயியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன்னதாக எமது மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கிறோம்.
வன் முறை எமது வழியல்ல
அதுதான் வழி என நீங்கள் கருதினால்
அதைவிட வேறு வழி எமக்கில்லை.
திராவிடன் சேனை தமிழர்களை காக்கும் போர் வாள் என்று போட்டு வாளின் படமும் அத் துண்டுப் பிரசுரத்தில் போடப்பட்டுள்ளது.

வேலையற்ற வீணர்களின் விளையாட்டு, இந்தப்பூச்சாண்டிக்கு இஸ்லாமியர்கள் பயந்து மூட்டை முடிச்சுகளை கட்டுவார்கள் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள் தனம். வரும் போது பார்த்துக் கொள்வோம் வாள் விளையாட்டில் வல்லவர்கள் யாரென்று.
ReplyDeleteசுயனல முஸ்லிம் அமைச்சர்களே இது உங்கள் கவனத்திர்க்கு.
ReplyDeletewe have sward big then yours
ReplyDeleteWho is this naughty child ?
ReplyDeleteWe have a sward it's name is Ali big than yours
ReplyDeleteஇது சம்மந்தமாக யாரும் பேசத்தேவையில்லை இதுபோன்ற சிறுபிள்ளைகளின் செயற்பாடுகளுக்கெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை திராவிடன் சேனை யார் என்பதை முதலில் வெளிக்காட்டட்டும் பின்பு என்ன செய்வதென்று பார்கலாம், முடிந்தால் இவர்களைக்கண்டுபிடித்து சட்டத்தின் முன்கொண்டு வந்து உரிய தண்டனை வழங்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் இதுபோன்ற சமூகம் குழப்பிகளை இனங்கண்டு அடியோடு அழிக்கவேண்டும் நாமும் நம் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று செயல்படுவொம்.
ReplyDeleteசிங்களவனிடம் வாங்கிய அடி போதாதா
ReplyDeleteஇன்னமும் அடி கேட்கிறதா
அடங்கிய வால் வெளியே வருகிறதா
வருகிறோம் அதை வெட்டி விட
முதல்லே சிங்களவனிடம் இருந்து ஒங்கள காப்பாத்துங்கோ ........ பிறகு ஒன்குட தாய் மண்ண காப்பாத்தலாம் ................ இப்ப தான் வடக்கில வாங்கின ... மீண்டும் கிலகிலே தெவயோ யோ யோ யோ யோ ......
ReplyDeleteமுஸ்லிம்களை கிளர்ந்தெழ வைக்கும் நோக்கோடு யாரோ ஒரு அரைவேட்காடு தான் இந்த வேலையே செய்திருக்க வேண்டும். கிழக்கு மாகாண கட்டளைத் தளபதிக்கோ, போலீசுக்கோ இன்னும் இவர்களைப் பிடிக்க முடியாதது தான் வேடிக்கை. முன்னர் தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் அழைப்பு விடுப்பது போல கையால் எழுதிய போஸ்டர்களை செய்தவர்கள் நிச்சயாமாக எழுதியவர்கள் இவர்கள் தான். இது jaffna muslim இல் போடப்பட்டிருந்தது. அதன் கீழ் இருந்த வாழும், அதில் இருந்த அரபு வாசகமும் தெளிவாகக் கூறியது அது ஒரு முஸ்லிமுடைய வேலை அல்ல என்பதை. முஸ்லிம்களைப் போல இணையத்தளங்களில் பின்னூட்டம் இடுவதும், மக்களுக்குள் மக்களாக முஸ்லிம்களைப் போல நடித்துமாக இவர்கள் சதி வேலை செய்கிறார்கள். 'கோடா'வுடைய கையாட்களாகக் கூட இருக்கலாம்.
ReplyDelete@ jaffna muslim
உண்மை மற்றும் மோகன் ராஜ் இவர்கள் இருவரும் ஒன்று ஒருவராகவோ (அடுத்த பின்னூட்டலுக்கு ஏற்றால் போல முன்னையதைப் போட்டிருக்கலாம். மேற்கூறிய விடயங்களுக்கு ஒப்பாக) அல்லது நாகரிகம் தெரியாதவர்களாக இருக்க வேண்டும். தயவு செய்து இப்படிப்பட்ட மட்டமான பின்னூட்டல்களைத் தவிர்ப்பது நன்று.
டாடி எனக்கு ஒரு டபுட்டு .. முஸ்லிம் கடைகளில் குட்டை பாவாடைகளை விற்பனை செய்து லாபம் ஈட்டலாமா?
ReplyDeleteyaara inthe திராவிடன் சேனை thamil elethuku puthisa irukku. thambi enne LTTE precheneye ippan mudiche avaserappadethe. por vaala por kalethil parpom.tamilerukku srilanka evvaru thayahamo athai videvum srilanka sonakerukum thayahamthan.
ReplyDeleteஇது உண்மையில் ஒரு சில சமூக விசமிகளால் இன முறுகலை தீண்டிவிட மேற்கொள்ளும் நடவடிக்கையே. இவற்றை ஒரு பொருட்டாக எடுக்க கூடாது.
ReplyDeleteஒரு காக்கா குஞ்சு உண்மை என்ற பெயரில் சொல்லுது சிங்களவனிடம் அடி வாங்கியது போதாது என்று... அதுவும் ஒரு வகையில் விசமி தான். குட்டிக்குட்டி இன்று காறித்துப்பும் நிலைக்கு வந்துள்ள முஸ்லிம்களுக்கு தெரியும் யார் பலமாக அடிவாங்கியது என்று. திருப்பி ஒரு சொல் பேச வக்கில்லாமல், வாயையும் .............. யும் பொத்திக்கொண்டு சரணாகதி நிலையில் கூனிக்குறுகி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப்போல வந்துள்ள சமூகத்தை சேர்ந்த ஒரு கோழை, அடிக்கு அடி திருப்பி கொடுத்து, இன்றும் சரணாகதி அடையாமல் இறுமாப்புடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு வரலாறு படைத்த சமூகத்தை வம்புக்கு இழுப்பது தவறு. நாளை இலங்கையில் முஸ்லிம் என்ற இனமே இல்லாமல் இருக்கும் நிலையில், இன்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் கோழைகளே, வெளியே வந்து உங்கள் இனத்தின் மீது வெளிப்படையாய் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், மரத்தில் கட்டிவைத்து அடித்தல், தொப்பியை காலால் மிதித்தல், ஹிஜாப் உடையை கழற்றுதல் - வீசுதல், பள்ளிவாசல்களை கொளுத்துதல், வியாபார நிறுவனங்களை சூறையாடல், பெண்களை பேய்கள் என்று முகத்திற்கு முன் கூறி துப்புதல், பேரூந்தில் அமர இடம் இருந்தும் அருகில் அமர முஸ்லிம்களை அனுமதிக்காமை.... இப்படி ஏராளமான அட்டூழியங்களை எதிர்த்து ஒரு சிறு ஆதங்கம் கூட படமுடியாது மௌனிகளாக இருக்கும் நீங்கள், இப்படி திமிர் பேச்சு பேசக்கூடாது.
Allah Pothumanaan
ReplyDeleteOur community has to be very careful in accusing any group without clear knowledge of what we say. There many be so many ploys to drag the community into trouble by many interested parties. Therefore nobody should jump the gun and antagonise anybody. The community leaders should try to identify and isolate the culprits through inter community dialogue with eminent religious leaders. This is the very effective way of defeating the black sheep.
ReplyDelete@jaffna kopay
ReplyDeleteஉங்கள் துவேஷத்தை 'ஆர்வலர்' பாணியில் கொட்டித் தீர்த்தீர்கள்.
//ஒரு காக்கா குஞ்சு //
இதன் அர்த்தம் தான் என்ன?
இந்த துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவனை விட மோசமான இனத் துவேஷி நீங்கள். எங்கள் சமூகத்தைக் காக்க பிரச்சினையை எதிர் கொள்ள எங்களுக்குத் தெரியும். உங்கள் வேலையைப் பாருங்கள். உங்களுக்கு மேற்குலகம் உள்ள தைரியத்தில் தான் இப்போது பேசுகிறீர்கள். பின்னால் பேசிவிட்டு சிங்களவர்களுக்கு முன்னால் நீங்கள் அடிக்கும் "salute " எங்களுக்குத் தான் தெரியும். சிங்களவர்கள் துவேஷத்தை நேரில் தான் காட்டுவார்கள். உங்களில் பலர் நல்லவர்கள் போல பழகிவிட்டு உள்ளால் ஆப்பு வைக்கும் சங்கதி நாங்கள் அனுபவித்த உண்மை. சிங்கள மக்களுக்கெதிராக எங்களை கிளர்ந்தெழ வைக்க எங்கள் மானத்தை வம்புக்கு இழுத்து, நீங்கள் செய்துள்ள பின்னூட்டம் நீங்கள் எவ்வளவு மட்டமான உள்ளம் கொண்ட ஒருவர் என்பதையும், "உண்மை", "Mohan raj" மற்றும் "jaffna kopay " எல்லாம் ஒருவரே என்பதையும் தெட்டத் தெளிவாகச் சொல்கிறது. மரத்தில் கட்டியது முஸ்லிமை அல்ல. இலங்கை அறிவே உங்களுக்கு பூச்சியம். நீங்களும் இலங்கையில் தானாஉள்ளீர்கள் அல்லது கனடாவில் இருந்து கொண்டு வீரமாய், கம்பீரமாய், கர்வமாய் பேசுகிறீர்களா? சினிமா உலகில் கற்பை வட்டத்தில் இருக்கும் உங்களைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு தெரியுமா சமூகப் பிரச்சினை? உங்களைப் போல அல்லது 'ஒருசில' சிங்களவர்களைப் போல இந்த நாட்டை இந்தச் "சோனக" சமூகம் காட்டிக் கொடுக்காது. ஏனென்றால் "சோனகர்" கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள். இந்த நாட்டை, மக்களை நேசிக்கும் மக்கள். உரிமையை எவ்வாறு வெல்வது என்பது எங்களுக்குத் தெரியும். சிங்கள மன்னனை காக்க "தன்னுயிர் " காத்த வீரப் பரம்பரை எங்களுக்கு உள்ளது. வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்தப் பெண்ணுக்குள்ள தைரியம் கூட இல்லாத நீங்கள் எங்களுக்கு வீரம் பற்றி சொல்லித் தரத் தேவையில்லை. உங்கள் கம்பீரம், கர்வம் பற்றி சொல்ல நான் தொடங்கினால் நொந்து விடுவீர்கள். கண்ணியம்,நேர்மை, அழகிய பண்பை உங்கள் பின்னூட்டலில் வெளிக் காட்டுங்கள்.