மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில இனவாதத்தை தூண்டக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையே இங்கு காண்கிறீர்கள். இந்த துண்டுப்பிரசுரத்தில் இலங்கையில் பிரச்சார பணியில் ஈடுபட்டுள்ள சில அமைப்புக்களின் இணைங்களும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுபலசேன தற்போது அடங்கிவிட்டதுபோல எதுவித அறிவித்தல்களும் வெளியில் சொல்லாமல் காரியங்களை சாதிக்கப்பார்க்கின்றார்கள், ஆகவே அனைவரும் முன்னெச்சரிக்கையாகவும் சிந்தனையுடனும் எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களுக்கெதிராக செயல்பட நாம் அனைவரும் எக்காரணங்கொண்டும் நமக்குள் பிரிவுகளை உண்டாக்கிக்கொள்ளாமல் மிக மிக ஒற்றுமையுடன் இருந்துதான் இவர்களைவெல்லவேண்டும். இதைவிட வேறு வழிகளே கிடையாது யாவரும் மனதில்வைத்து செயல்படுவோம்.
ReplyDeleteRanees aanaal engaludaia acju sollrangale naatila prachinai ellan mudeenjame.kunuth thai nippata solki
ReplyDelete